இலங்கை

இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை – இலங்கை இராணுவம்!

  • May 31, 2023
  • 0 Comments

வடக்கில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் வினவப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இந்திய மீனவர்கள் அதிகளவில் வருவதனால் தம்மால் அவர்களை கட்டுப்படுத்த தேவையான வளங்கள் தம்மிடம் இல்லை என்றும் அதனை இராஜதந்திர முறையில் கட்டுப்படுத்த […]

ஐரோப்பா

பிரித்தானிய அரசு அலுவலர்கள்தான் எங்கள் இலக்கு – டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரிக்கை

  • May 31, 2023
  • 0 Comments

ரஷ்ய முன்னாள் அதிபரும், பாதுகாப்புக் கவுன்சிலின் துணைத் தலைவருமான Dmitry Medvedev, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு நெருக்கமானவர் ஆவார். பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவருவதால் ரஷ்ய தரப்பு கொந்தளித்துப்போயுள்ள நிலையில், உக்ரைனுக்கு பிரித்தானியா அளித்துவரும் ஆதரவை, ரஷ்யாவுக்கெதிரான அறிவிக்கப்படாத போராக கருதுவதாக தெரிவித்துள்ளார் Dmitry Medvedev. Dmitry Medvedev ட்விட்டரில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இன்று பிரித்தானியா உக்ரைனின் கூட்டாளி போல செயல்படுகிறது, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிவருகிறது. அது ரஷ்யாவுக்கெதிரான அறிவிக்கப்படாத போருக்கு சமம் என […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

  • May 31, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது  தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கான ஆதரவைப் பெற்று கொள்ளும் விதமாக வெளிநாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளை விளக்கியிருந்தார். ஜப்பான் பிரதமருடனான கலந்துரையாடலின் போதுஇ இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்துவது குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

வட அமெரிக்கா

நியூயார்க்கின் மன்ஹாட்டன் சூரிய அஸ்தமனம்- இணையத்தில் வைரலான புகைப்படங்கள்

  • May 31, 2023
  • 0 Comments

நேற்று மாலை மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி சூரிய அஸ்தமன கண்கொள்ளாக் காட்சியை கண்டு மகிழ்ந்ததுடன், தங்களின் தொலைபேசிகளில் அதனை பதிவு செய்துள்ளனர். மன்ஹாட்டனின் வானளாவி உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில், பிரமாண்ட சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. சிவப்பு – செம்மஞ்சள் நிற வண்ணத்துடன் வானத்தில் பெரிய நெருப்பு பந்துபோல் சூரியன் கட்டடங்களுக்கு நடுவே கீழே சென்றுகொண்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பூமி எப்போதும் நேராக சுழல்வது இல்லை. 23 டிகிரி […]

ஆரோக்கியம் வாழ்வியல்

பலவீனமான உங்கள் மூட்டுகளை சரிசெய்ய இத சாப்பிடுங்க..

  • May 31, 2023
  • 0 Comments

மூட்டு வலி அல்லது மூட்டு அசௌகரியம் பொதுவாக கைகள், இடுப்பு, முதுகெலும்பு, முழங்கால்கள் மற்றும் பாதங்களில் உணரப்படுகிறது. சிலருக்கு மூட்டுப் பகுதிகளில் வலி, தசைப்பிடிப்பு அல்லது எரியும் உணர்வு போன்றவை ஏற்படும். அதிக உடல் செயல்பாடுகள் மூட்டு வலியை மேலும் மோசமாக்குகிறது. மூட்டுப் பகுதிகளில் ஒருவருக்கு முன்பு ஏற்பட்ட காயம் மற்றும் பிற நாட்பட்ட மருத்துவ நிலைகள், மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம், அதிக எடை மற்றும் மோசமான உடல்நலம் போன்றவற்றால் மூட்டு வலி ஏற்படுகிறது. உடற்பயிற்சி […]

இந்தியா பொழுதுபோக்கு

பாரிய விபத்தில் சிக்கிய ‘புஷ்பா 2’ படகுழுவினர்!! அனைவரும் வைத்தியசாலையில் அனுமதி

  • May 31, 2023
  • 0 Comments

அல்லு அர்ஜுன் நடித்து வரும், ‘புஷ்பா 2’ படகுழுவினர் சிலர் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், அல்லு அர்ஜுன் புஷ்பராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். […]

ஐரோப்பா

ஜெர்மனியில் உள்ள நான்கு ரஷ்ய தூதரகங்களை மூடுமாறு வலியுறுத்தல்!

  • May 31, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் உள்ள ஐந்து தூதரகங்களில் நான்கு தூதரகங்களை மூடுமாறு ரஷ்யாவிடம் கூறியுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டோபர் பர்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் உள்ள ஜேர்மன் தூதரகம் மற்றும் தொடர்புடைய அமைப்புகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை மாஸ்கோ நிர்ணயித்ததை அடுத்து ஜேர்மனி மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து ஜெர்மனி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே “பணியாளர்கள் மற்றும் கட்டமைப்புகளின் சமநிலையை” உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கபட்டுள்ளது. […]

ஐரோப்பா

தம் சொந்த வீரர்களுக்கே சிறை தண்டனை விதித்த ரஷ்யா

  • May 31, 2023
  • 0 Comments

உக்ரைன் போரில் விதியை மீறியதற்காக 8 ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு, ரஷ்யா சிறை தண்டனை விதித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து உக்ரைனில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு, ரஷ்ய ராணுவ வீரர்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் முகாமில் சரியான உபகரணங்கள் மற்றும் ஏற்பாடுகள் இல்லாததாக சில ராணுவ வீரர்கள், தலைமை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதனிடையே உக்ரைன் முகாமில் தங்கியிருந்த 8 ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்களது உயிரையும், ஆரோக்கியத்தையும் காப்பதற்காக, கடந்த டிசம்பர் 24ம் திகதி முகாமை விட்டு வெளியேறியுள்ளனர்.பின்னர் […]

வட அமெரிக்கா

படுக்கையில் கொடூரமாக கிடந்த 3 வயது சிறுவன்- அதிர்ச்சியில் உறைந்த பொலிஸார்

  • May 31, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் 3 வயது சிறுவன் கவனிப்பாரற்று கொடூரமாக , உயிரிழந்து கிடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடோ மகாணத்திலுள்ள பார்டோவ் என்ற பகுதியில், தகேஷா வில்லியம்ஸ்(24) மற்றும் எஃப்ரெம் ஆலன் ஜூனியர்(25) ஆகியோர் தம்பதியினராக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த மே 12 அன்று புளோரிடாவின் பார்டோவில் உள்ள அவர்களது வீட்டில், சிறுவனின் சடலத்தை பொலிஸார் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த சிறுவனின் உடல் முழுவதும் காயங்கள் […]

ஆப்பிரிக்கா

சமரச பேச்சுக்களை இடைநிறுத்தியது சூடானிய இராணுவம்!

  • May 31, 2023
  • 0 Comments

சூடானின் துணை இராணுவப் படையினருடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை சூடானிய இராணுவம் இடைநிறுத்தியுள்ளது. தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு துணை இராணுவப் படை தவறியுள்ளதாக இராணுவம் குற்றம் சுமத்துகிறது. இதனால் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக சூடான் இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் அனுசரணையுடன் சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் இப்பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. போர்நிறுத்த விதிகளை இரு தரப்பினரும் மீறியுள்ளனர் என மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர் எனினும்இ இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசையில் தக்கவைத்திருப்பதற்காக இதுவரை தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. […]