செய்தி தமிழ்நாடு

அரசு பேருந்து லாரி மோதியதில் மூன்று பேர் பலி

  • April 15, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சாலை அருகே குயவன் குளம் எனும் இடத்தில் தொண்டியிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது ஏதிரே வந்த சிமெண்ட் செங்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில் பேருந்தில் பயணம் செய்த ஆர் எஸ் மங்கலம்- கீழக்கோட்டையை சேர்ந்த மூதாட்டி திருப்பதி (60), சிவகங்கை – ராகினிப்பட்டியை சேர்ந்த கங்கா (24), மற்றும் புதுக்கோட்டை- மீமிசலை சேர்ந்த நாக ஜோதி (49) ஆகியோர்  இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இருபதுக்கும்  மேற்பட்ட […]

செய்தி தமிழ்நாடு

மெத்தை கம்பெனி மொத்தமா தீ

  • April 15, 2023
  • 0 Comments

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக் உசேன்.  இவர் கோவைபுதூர்  பகுதி அறிவொளி நகரில் மெத்தை கம்பனி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு மெத்தை, சோபா உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை மின்சார கசிவு காரணமாக கடையில் தீ பிடித்து பரவ துவங்கி உள்ளது. இதனை பார்த்த  பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சில மணி நேரம் போராடி […]

செய்தி தமிழ்நாடு

ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி

  • April 15, 2023
  • 0 Comments

கோவை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்படை போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். மாநகர காவல் துறைக்கும் புறநகர் காவல் துறை எல்லைக்கும் இடைப்பட்ட பகுதியான நீலாம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை இட்டுள்ளனர், அப்போது ஆட்டோவின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் சந்தேகம் அடைந்த […]

செய்தி தமிழ்நாடு

அரசு பேருந்து பின்புறம் மோதியதில் பெண்மணி மரணம்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கரவழி மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி இவருக்கு தங்கமணி என்ற மனைவி மற்றும் திருமணம் ஆகிய பிரதீப் குமார் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் நடுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு தாய் தங்கமணியுடன் பிரதீப் குமார் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது காமாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது பின்புறமாக சுல்தான்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த உள்ளூர் அரசு […]

ஐரோப்பா செய்தி

அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கிய ஐரோப்பிய ஒன்றியம்

  • April 15, 2023
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம் பாகிஸ்தானை அதன் அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது, இது வணிக நடவடிக்கைக்கான நிலைமைகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சகம், 2018 இல் பாகிஸ்தானின் பட்டியலானது, 27 உறுப்பினர்களைக் கொண்ட குழுவுடன் வணிகம் செய்யும் பாகிஸ்தானிய நிறுவனங்களைப் பாதிக்கும் ஒரு ஒழுங்குமுறை சுமையை உருவாக்கியது. புதிய வளர்ச்சி ஐரோப்பிய பொருளாதார ஆபரேட்டர்களின் ஆறுதல் நிலைக்கு சேர்க்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பாக்கிஸ்தான் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சட்ட […]

செய்தி தமிழ்நாடு

நாளில் இரவில் சூரியனை நிறுத்திய வானவேடிக்கை

  • April 15, 2023
  • 0 Comments

நெல்லியம்பதி மலையில் ஆண்டுதோறும் ஏப்ரலில் கொண்டாடப்படும் நென்மரா வல்லங்கி வேளா திருவிழா.கோடையில் நெல்லிக்குளங்கர பகவதியின் முதன்மை தெய்வம் பிறந்ததைக் குறிக்கும் வகையில். இந்த திருவிழா அழகாக அலங்கரிக்கப்பட்ட யானைகள், அன்ன பந்தல், அற்புதமான வானவேடிக்கைகளுக்கு பெயர் பெற்றது.நென்மாற வல்லங்கி வேளா மீனத்தின் 20 ஆம் தேதியன்று பிரதான தெய்வத்தின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா நென்மரா, வல்லங்கி  இரண்டு ஊர்களுக்கு இடையேயான நட்புப் போட்டியாக தொடங்குகிறது. இந்த நட்புப் போட்டியின் போது இரு ஊர்கள் சார்பாக, ஊர்வலங்கள் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவால் நாடுகடத்தப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க வேண்டாம் – உக்ரைன் கோரிக்கை!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனில் இருந்து கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க வேண்டாம் என உக்ரைன் துணைப் பிரதமர் ரஷ்ய குடிமக்களை எச்சரித்துள்ளார். இது குறித்து டெலிகிராமில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சட்டவிரோத நடவடிக்கை பற்றி பகிரங்கமாக தற்பெருமைக் காட்டுவது அருவருப்பானது எனத் தெரிவித்துள்ளார். குழந்தைகள் நாடுகடத்தப்பட்டமை குறித்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

தொடர் போராட்டங்களுக்கு தயாராகின்றனர் ஜேர்மனிய தொழிற்சங்கங்கள்

  • April 15, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் அனைத்து வகை போக்குவரத்துத் தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரி  பெரும் எழுச்சியுடன் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் ஆணைப்படி, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய நாடுகள் விசுவாசமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. எனினும் இதனை எதிர்த்து தொழிற்சங்கங்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களில் முதன்முறையாகத் தொழிற்சங்கங்கள் ஈடுபடவில்லை. மார்ச் முதல் வாரத்தில் விமானப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சுமார் 350 விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது அனைத்துப் போக்குவரத்துத் […]

செய்தி தமிழ்நாடு

கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கைது

  • April 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் ஊராட்சி பொது நிதியின் கீழ் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பட்டுள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு மர்ம நபர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ள தெருமுனையில் புதிதாக பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை கட்டை மற்றும் இரும்பு கம்பியால் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து மாத்தூர் ஊராட்சி தலைவர் கோபி ஒரகடம் காவல் நிலையத்திற்கு […]

ஐரோப்பா செய்தி

550 குழந்தைகளுக்குத் தந்தை., விந்தணு தானம் செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பெண்!

  • April 15, 2023
  • 0 Comments

நெதர்லாந்தில், விந்தணு தானம் செய்பவர் சுமார் 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ள நிலையில், சகோதர முறை கொண்ட அவர்கள் தற்செயலாக உறவி ஈடுபடும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், அந்த நபர் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். அவர் கிளினிக்குகளை தவறாக வழிநடத்தியதாகவும், குழந்தைகளை உளவியல் ரீதியாக ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.நெதர்லாந்தின் ஹேக் நகரைச் சேர்ந்த 41 வயதான ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர் தனது விந்தணுவை குறைந்தது 13 கிளினிக்குகளுக்கு தானம் செய்துள்ளார், அவற்றில் 11 நெதர்லாந்தில் உள்ளன. இசைக்கலைஞரான […]

You cannot copy content of this page

Skip to content