இந்தியா வட அமெரிக்கா

ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டாயிற்று; வெளியாகியுள்ள தகவல்

  • June 17, 2023
  • 0 Comments

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதே நேரத்தில், ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் சுமார் 700 பேருடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள்.இந்திய தரப்பிலிருந்தும் கனடா தரப்பிலிருந்தும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த முன்னாள் மாணவர்கள் […]

இலங்கை

ரஷ்ய அணுமின் நிலையம் இலங்கையில்!

  • June 17, 2023
  • 0 Comments

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து ரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரொசாட்டமுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரண்டு அணு உலைகளை இயக்கி 300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் தீவு நாடு எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க தனக்கென சொந்த மின் உற்பத்தி நிலையத்தை வைத்திருப்பதாக கூறிய ரஷ்ய தூதுவர்  விரைவில் கட்டுமானத்தை தொடங்குவதற்கான அனுமதியை அரசு துரிதப்படுத்தும் எனவும் […]

ஆசியா

அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்கும் சீனா : யுவானை உலகமயமாக்க முயற்சி!

  • June 17, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு பதிலாக தமது நாட்டின் பண அலகான யுவானை உலகமயமாக்க சீனா முயற்சி செய்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின் போது பலவீனமடைந்த நாடுகளுக்கு அமெரிக்கா கடனுதவி வழங்கியதன் நிமிர்த்தம் அமெரி்க்காவின் பண அலகான டொலர் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண அலகாக மாறியது. தற்போது வரை அந்நிய செலாவணி சந்தையில் மொத்த வரம்பில் 85 சதவீதத்திற்கு அதிகமான இடத்தை அமெரிக்கா டொலர் பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு போட்டியாக சீனாவும் களத்தில் இறங்க நடவடிக்கை […]

ஐரோப்பா

எண்ணெய் குழாயை குறிவைத்து தாக்குதல் நடத்திய உக்ரைன்!

  • June 17, 2023
  • 0 Comments

எண்ணெய் குழாயை நோக்கி உக்ரைன் படையினர் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா முறியடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில்  உக்ரைன் ராணுவத்தின் மூன்று ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். உக்ரைனை ஒட்டியுள்ள பிரையன்ஸ்க் பகுதியில் உள்ள ட்ருஷ்பா எண்ணெய்க் குழாயில் உள்ள ஒரு பம்பிங் ஸ்டேஷன் மீது  உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  • June 17, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.உள்ளூர் நேரப்படி நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து, பிரான்ஸ் மந்திரி கிறிஸ்டோபர் பெச்சு இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என தெரிவித்துள்ளார். பிரான்ஸின் நிலப்பரப்பு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது மிகவும் அரிதானது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், மின்சாரம் தடைபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அப்பார்ட்மென்ட் […]

ஆசியா உலகம்

சீனாவில் பிரபலமாகி வரும் துன்பத்தின் மதிய உணவு!

  • June 17, 2023
  • 0 Comments

சீனாவில் மேற்கத்தேய மக்களின் உணவு கலாச்சார முறை தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கிய விடயமாக மாறியுள்ளது. மேற்கத்தையே மக்களின் உணவை உண்ணும் மக்கள் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் ஒரு சில மக்கள் இந்த உணவு பழக்கத்தை துன்பத்தின் மதிய உணவு என்று அழைக்கிறார்கள். காரணம் அந்த உணவு சுவையில்லாமல் இருக்கிறது என்ற கருத்தை மக்கள் முன்வைக்கிறார்கள்.   அதாவது சீனாவில் தற்போது என்ன டிரெண்டிங்கில் உள்ளது என்பதை ஆவணப்படுத்தும் லீ […]

ஆசியா உலகம்

எடை இழப்பு குறித்த முயற்சியில் உயிரிழந்த டிக்டொக் பிரபலம்!

  • June 17, 2023
  • 0 Comments

சீனாவில் தீவிர எடை இழப்பின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோசியில் மீடியாவில் பிரபலமாக இருக்கும் Cuihua  என்ற 21 வயதான குறித்த இளைஞர், தன்னை பின்தொடர்பவர்களுக்கு உத்வேகமாக இருக்கும் வகையில், தனது உடல் எடையை பாதியாக குறைப்பதற்கு முயற்சித்துள்ளார். இதற்காக சீனாவில் உள்ள தீவிர எடை இழப்பு முாகாமில் கலந்துகொண்ட அவர், உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி எடை இழப்பு குறித்தும், அவ்வாறான முகாம்கள் குறித்த பாதுகாப்பு அபாயங்களையும் எழுப்பியுள்ளது. இது தொடர்பான வாதங்கள் […]

பொழுதுபோக்கு

600க்கு 600 பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக கொடுத்தார் நடிகர் விஜய்

  • June 17, 2023
  • 0 Comments

12ம் வகுப்பில் மாநிலத்தில் 600க்கு 600 மதிப்பெண் வாங்கி முதலிடம் பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக கொடுத்துள்ளார் நடிகர் விஜய். தமிழகத்தில் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் (முதல் மூன்று இடங்கள்) பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது, ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. சென்னை – நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் விஜய்யின் ரசிகர்கள், […]

ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

உகண்டாவில் பாடசாலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 40பேர் பலி

  • June 17, 2023
  • 0 Comments

உகாண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அருகே காங்கோ நாடு அமைந்துள்ளது. இந்த இரு நாடுகளில் IS பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. […]

வட அமெரிக்கா

ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கியோடு தொடர்புகளை துண்டித்த கனடா

  • June 17, 2023
  • 0 Comments

சீனாவைச் சேர்ந்த AIIB எனப்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கியோடு தொடர்புகளைத் துண்டிப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது. அந்த வங்கி சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் கட்டுப்படுத்தப்படுவதாக வந்த புகார்களையடுத்து கனடா இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய ஜி7 உறுப்பு நாடுகளை அந்த வங்கி தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. அதன்படி AIIB வங்கியின் சர்வதேச தகவல் தொடர்பு பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய கனடா குடிமகன் பாப் பிக்கர்ட் சீன வங்கி கம்யூனிஸ்ட் கட்சியின் […]