ஆசியா

ஆசிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : அறிவுறுத்தும் விஞ்ஞானிகள்!

  • June 20, 2023
  • 0 Comments

புவி வெப்பமடைதல் காரணமாக ஆசியாவின் இந்து குஷ்,  இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் நூற்றாண்டின் இறுதியில் 75 வீதம் வரை உருகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் குறித்த பகுதியில் வாழும் 240 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தியுள்ளனர். சீரற்ற காலநிலை, காரணமாக எவரெஸ்ட் சிகரம், இமயமலை ஆகியவற்றில் பனி இழப்பு வேகமாக அதிகரித்து வருவதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. 2010 களில், பனிப்பாறைகள் முந்தைய தசாப்தத்தில் இருந்ததை விட 65 சதவீதம் வேகமாக […]

இந்தியா வட அமெரிக்கா

எலான் மஸ்க்கை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி

  • June 20, 2023
  • 0 Comments

இந்திய பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்நிலையில், அமெரிக்க பயணத்தின்போது நியூயார்க்கில் பிரதமர் மோடி பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்திக்க உள்ளார். […]

ஆஸ்திரேலியா விளையாட்டு

கட்டாரில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான நியூசிலாந்து வீரர்

  • June 20, 2023
  • 0 Comments

நியூசிலாந்து வீரர் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து அணியின் சக வீர்ர்கள் கட்டாருக்கு எதிரான கால்பந்து போட்டியை பாதியில் புறக்கணித்தனர். நியூசிலாந்து மற்றும் கட்டார் அணிகள் இடையிலான நட்பு ரீதியான கால்பந்து போட்டி ஆஸ்திரியாவில் நடைபெற்றது. அதில் சமோவா பழங்குடி இனத்தை சேர்ந்த நியூசிலாந்து வீர்ர் மைக்கேல் போக்சாலை, கட்டார் வீர்ர் ஒருவர் இனரீதியாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. நடுவரிடம் புகாரளித்தும் அவர் நடவடிக்கை […]

ஐரோப்பா

உக்ரைன் அகதிகளால் ஜேர்மனியில் அதிகரித்த சனத்தொகை!

  • June 20, 2023
  • 0 Comments

உக்ரேனிய அகதிகள் ஜெர்மனுக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில், அங்கு சனத்தொகை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஜெர்மனியின் மக்கள் தொகையில் 1.3 வீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை 84.4 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்த உதவியது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் செவ்வாயன்று காட்டுகின்றன. ஜேர்மனியின் மக்கள் தொகை 2022 இல் 1.12 மில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.  ஜேர்மனியின் 16 மாநிலங்களும் மக்கள் தொகை […]

வட அமெரிக்கா

கனடாவில் 5மாதங்களில் ஆயிரம் பேர் உயிரிழப்பு; வெளியான காரணம்

  • June 20, 2023
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மித மிஞ்சிய அளவில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல் அல்லது சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை உட்கொள்ளுதல் ஆகிய காரணிகளினால் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.கடந்த மே மாதம் 176 பேர் இவ்வாறு உயிரிழந்து உள்ளதாகவும் இதன் அடிப்படையில் மொத்தமாக மே மாதம் இறுதி வரையில் ஒழுங்கு படுத்தப்படாத மருந்து வகைகள் அதிக அளவில் பயன்படுத்தியதனால் 1018 பேர் உயிரிழந்து உள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பிய […]

இந்தியா

6 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா, எகிப்துக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி..!

6 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா, எகிப்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 24ம் தேதி வரை அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளுகிறார். நாளை நியூயார்க்கில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடிக்கு 22ம் திகதி வெள்ளை மாளிகையில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து அமெரிக்க அதிபர் […]

பொழுதுபோக்கு

“திமுக – காங் கூட்டணிக்கு வர வேண்டும்” நடிகர் விஜய் விருப்பம் தெரிவிப்பு

  • June 20, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என நடிகரும், எம்.பியுமான விஜய் வசந்த் தெரிவித்திருக்கிறார். 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று மாணவ, மாணவிகளை விஜய் சமீபத்தில் சந்தித்தார். அவர்களுக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகையையும் சான்றிதழையும் வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்நிலையில் நடிகரும், எம்.பியுமான விஜய் வசந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை ஏற்க நாங்கள் […]

ஆசியா

ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை!

  • June 20, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு இரண்டாவது முறையாக பொதுவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மசூதியின் மைதானத்தில் வைத்து குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “லாக்மான் மாகாணத்தின் மையமான சுல்தான் காசி பாபா நகரில் அவர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டார், எனவும் அவரின் கொடுமையான மரணம் மற்றவர்களுக்கு பாடமாக அமையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

பொரிஸ் ஜோன்சனுக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

  • June 20, 2023
  • 0 Comments

பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு எதிரான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக ஆதரவாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதன்மூலம்  பாராளுமன்ற வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்னாள் எம்.பிகளுக்கு வழங்கப்படும் அனுமதி பொரிஸ்  ஜோன்சனுக்கு மறுக்கப்பட்டுள்ளது. பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பதவி வகித்தபோது கொவிட்19 பரவல் தடுப்பு விதிகளை மீறி கன்சர்வேட்டி கட்சி வளாகத்தில், ஊழியர்களுக்கு விருந்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது சம்பந்தமான வீடியோக்களும் அண்மையில் வெளியாகியது. இவ்விடயம் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற குழுவானது, […]

செய்தி

இறக்குமதி தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்க நடவடிக்கை!

  • June 20, 2023
  • 0 Comments

இறக்குமதி தொடர்பான முழுமையான அறிக்கையை இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மைத்தினால் நேற்று (19.06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்படி கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் போது ரூபாவின் பெறுமதியில் தளம்பல் நிலைமை ஏற்படும். எனவே ரூபாவின் பெறுமதியை தொடர்ந்தும் சிறந்த மட்டத்தில் பேணுவதற்காக இறக்குமதி தளர்வுகள் மேற்கொள்ளப்படும் அதே வேளை […]