தனது கணவரை விவாகரத்து செய்கின்றாரா நடிகை அசின்?
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வந்த அசின், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து, சினிமாவை விட்டு விலகினார். இந்த தம்பதிகளுக்கு 2017ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், அரின் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த தம்பதிகள் 7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், தற்போது விவாகரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக அசின் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் […]