இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் நேற்று முன்தினம் வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது நேற்றைய தினம் அதிகரித்துள்ளது. நேற்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 644,366 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றைய தினம் 181,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. அதேசமயம், 24 கரட் தங்கத்தின் […]