சிம்பு, சந்தானம் இணையும் படம் ட்ரோப்… அதிர்ச்சி தகவல்
நடிகர் சிம்பு, தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் பிரபலம். படங்களை தாண்டி பல சர்ச்சைகளில் அவர் சிக்கியபோதும் ரசிகர்கள் அவரை கைவிடவே இல்லை, அதுதான் அவருக்கு கிடைத்த பெரிய சொத்து என பலமுறை கூறியுள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு படு வேகமாக அடுத்தடுத்த படங்கள் நடித்து வருகிறார். கடைசியாக சிம்பு, கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்திருந்தார், ஆனால் படம் சரியாக ஓடவில்லை. சிம்பு, பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் […]