ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கர் மகன்… டைரக்டர் யார் தெரியுமா.?
பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்ற ஷங்கர் ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து முதல்வன், சிவாஜி, எந்திரன் போன்ற ஹிட் படங்களை கொடுத்திருந்தார். கடைசியாக கமலின் இந்தியன் 2 மற்றும் ராம்சரனின் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது. ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளார். இதில் இளைய மகள் அதிததி ஷங்கர் தான் கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார். […]