அமெரிக்காவில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
அமெரிக்காவின் – பிலடெல்பியாவில் மக்கள் விசித்திரமாக நடந்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த மக்கள் வீதியில் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. xylazine அல்லது ஜாம்பி மருந்து எனப்படும் புதிய போதை மருந்து அமெரிக்கா முழுவதும் பரவி மக்களை வித்தியாசமாக நடந்துகொள்ள தூண்டுவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, பிலடெல்பியா நகரத்தில் இந்த சைலாசினால் பலர் பாதிக்கப்பட்டு ஜாம்பி போன்று வித்தியாசமாக நடந்து கொள்கின்றனர். இந்த சைலாசின் பவுடர் இதயத் துடிப்பைக் குறைத்து, உங்கள் […]