ஐரோப்பா

ஜெர்மனி விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

  • July 23, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் முன்சன் விமானம் நிலையம் ஊடாக கடவு சீட்டு இன்றி பெண் ஒருவர் பயணம் மேற்கொள்ள முற்பட்டுள்ளார். குறித்தை பெண்ணை பொலிஸார் சம்ப இடத்திலேயே கைது செய்துள்ளனர். முன்சன் விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள முயன்ற அமெரிக்க பெண் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தன்னிடம் கடவு சீட்டு இல்லாமல் அமெரிக்காவிற்கு விமானம் நிலையம் ஊடாக பயணம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார். அதாவது இவரிடம் தகுந்த கடவு சீட்டு இல்லை என்றும் இவர் […]

இலங்கை

வவுனியாவில் பதற்றம் – மர்ம நபர்கள் அட்டகாசம் – இளம் பெண் பலி

  • July 23, 2023
  • 0 Comments

வவுனியா – தோணிக்கல் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை குறித்த வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டின் உரிமையாளர் மீது […]

பொழுதுபோக்கு

53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. மம்மூட்டிக்கு என்ன விருது தெரியுமா?

  • July 23, 2023
  • 0 Comments

53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் கேரள மாநிலத்தின் சார்பில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 53வது கேரள மாநில விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கவுதம் கோஷ் தலைமையிலான குழு விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்துள்ளது. மொத்தம் 154 திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில் 30 படங்கள் இறுதி செய்யப்பட்டன. அதில் சிறந்த நடிகராக மம்மூட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். […]

ஐரோப்பா

ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம் – விமானத்தில் மக்கள் மயக்கமடைந்ததால் பதற்றம்

  • July 23, 2023
  • 0 Comments

ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம் – விமானத்தில் மக்கள் மயக்கமடைந்ததால் பதற்றம ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் உலுக்கி வரும் நிலையில் மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் விமானத்தில் மயக்கமடைந்துள்ளனர். ஸ்பெயினின் மலாகாவிலிருந்து இத்தாலியின் மிலனுக்குச் சென்று கொண்டிருந்த ரியானேர் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விமானம் ஏசி இல்லாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பத்தின் மத்தியில் இருந்துள்ளது. வெப்ப நிலை அதிகரித்ததன் காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் மயக்கமடைந்ததால் அங்கு […]

உலகம்

உலகம் முழுவதும் சமூக ஊடகம் பயன்படுத்தும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • July 23, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் சமூக ஊடகத்தை அடிக்கடி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கு அதிகமானோர், அதாவது சுமார் 5 பில்லியன் பேர் இவ்வாறு பயன்படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஆண்டை பார்க்கிலும் அது 3.7 சதவீதம் அதிகம் என்றது ஆய்வை மேற்கொண்ட Kepios நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை நெருங்குகிறது. 5.19 பில்லியன் பேர், அதாவது உலக மக்கள்தொகையில் 64.5 சதவீதம் பேர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் வீடொன்றில் தங்கியிருந்த 150 அகதிகள் – அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • July 23, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வீடொன்றில் தங்கியிருந்த 150 இற்கும் மேற்பட்ட அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். Thiais (Val-de-Marne) நகரில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளே அங்கு கடந்த 2021 ஒக்டோபர் மாதம் முதல் தங்கியிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் இல் து பிரான்சின் வெவேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த 4 நாட்களுக்கு முப்பரன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் அதிகாரிகள் சிலர், அகதிகளை அங்கிருந்து வெளியேற்றி பேருந்துகளில் ஏற்றி […]

ஐரோப்பா

ரஷ்யாவில் அதிர்ச்சி – கனவுகளைக் கட்டுப்படுத்த தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்த நபர்

  • July 23, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் கனவுகளைக் கட்டுப்படுத்த தனக்கு தானே மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த Mikhail Raduga என்ற துளையிடும் கருவியைக் (drill) கொண்டு சொந்தமாகத் தமது மூளையில் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார். அது அவரது உயிருக்கே ஆபத்தாகிய நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனவுகளைக் கட்டுப்படுத்த நுண் சில்லு ஒன்றை மூளையில் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக ராடுகா தெரிவித்தார். 40 வயதான Raduga அது குறித்த விபரங்களைத் […]

இலங்கை

இலங்கையில் தொடரும் மர்மம் – மற்றுமொரு தமிழ் தாய் குழந்தை மாயம்

  • July 23, 2023
  • 0 Comments

ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ளனர். கடந்த 17 நாட்களாக காணாமல் போயுள்ளவர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் சம்பத் குமார் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 22 இரண்டு வயதான வெள்ளையம்மா சுரேந்திரனி ராணி மற்றும் அவரது ஒரு வயது ஏழு மாத மகள் தருஷிகா அபி ஆகியோரே காணாமல் போயுள்ளனர். கடந்த 17ஆம் திகதி சுகயீனத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு […]

ஆசியா

லெபனான் நாட்டில் நெகிழ்ச்சி சம்பவம் – கைவிடப்பட்ட குழந்தையை காப்பாற்றிய தெருநாய்

  • July 23, 2023
  • 0 Comments

லெபனானின் Tripoli நகரில் குப்பைப் பையில் கைவிடப்பட்ட குழந்தை ஒன்று காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தெருநாய் ஒன்றே குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று காப்பாற்றியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு 4 மாதங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. வழிப்போக்கர் ஒருவர் குழந்தையின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு அதை மருத்துவமனையில் சேர்க்க நாய் உதவியுள்ளது. சமூக வளைத்தளங்களில் பகிரப்படும் குழந்தையின் படங்களில் அதன் முகத்தில் சிவப்பு நிறக் காயங்கள் தெரிகின்றன. அதைக் கண்ட பலர் கவலை தெரிவித்தனர். […]

ஐரோப்பா

கிரேக்க நாட்டில் உல்லாசத் தீவில் விபரீதம் – பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்

  • July 23, 2023
  • 0 Comments

கிரேக்க நாட்டின் பிரபல ரோட்ஸ் (Rhodes) உல்லாசத் தீவில் கட்டுப்படுத்த முடியாதவாறு காட்டுத் தீ பரவிவருகின்றது. இதனால் அங்கிருந்து பல்லாயிரக் கணக்கிலான வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மத்தியதரைக் கடலில் – துருக்கிக்கு மிக அருகில் -அமைந்துள்ள அழகிய கடற்கரைகள் கொண்ட அந்தத் தீவில் கடும் வெப்ப அனல் காரணமாகத் தீ மூண்டு பரவிவருகிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாகத் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலைவரம் காணப்படுவதால் அங்கு கோடை விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கின்ற உல்லாசப் பயணிகளை உடனடியாக […]