இலங்கை

நாமலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சந்தேகம்!

  • July 31, 2023
  • 0 Comments

தோல்வியடைந்த கரிம உரத் திட்டத்தை அமுல்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு போராட்டத்தை முன்னெடுத்த மூன்றாம் தரப்பு ஆலோசனை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹிரியால தொகுதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  முன்னாள் ஜனாதிபதிக்கு யார் அந்த அறிவுறுத்தல்களை வழங்கியது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றார். யார் என்ன சொன்னாலும் […]

இந்தியா

ஒடிசாவில் மகளை சீரழித்த நபரை அடித்தே கொன்ற தந்தை..!

  • July 31, 2023
  • 0 Comments

ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தன. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் வேலை செய்து வந்தார். இதனிடையே, அந்த நபர் வேலை நடைபெற்ற பகுதிக்கு அருகே உள்ள வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா பாலியல் வன்கொடுமை செய்த நபரை உருட்டு […]

ஆசியா

டோக்சுரி புயல்:சீனாவில் 493கோடி அளவில் பொருட்சேதம்

  • July 31, 2023
  • 0 Comments

சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் பலத்த சேதமடைந்தன. சுமார் 6 ஆயிரம் எக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக […]

இலங்கை

தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்

  • July 31, 2023
  • 0 Comments

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி இன்றையதினம் திங்கட்கிழமை (31) திருகோணமலையில் காலை 09.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இந்த ஜனநாயக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில் திருகோணமலையிலும் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப் […]

ஐரோப்பா

ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் – வெளியான அதிர்ச்சி தகவல்

  • July 31, 2023
  • 0 Comments

அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்று முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வேடேவ் தெரிவித்துள்ளார். ரஷ்யா மீது எதிர்த் தாக்குதல் தொடுத்து வரும் உக்ரைன் அதில் வெற்றி பெறும் சூழல் வந்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் அவர் விடுத்த அறிக்கையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான யுத்தம் வலுத்து வருவதைக் குறிப்பிட்டார். நேட்டோ ஆதரவுடன் உக்ரைனின் தாக்குதல்கள் அதிகரித்தால் ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர […]

இலங்கை

இலங்கை பாடசாலை மாணவர்களை ஆக்கிரமித்துள்ள புதிய ஆபத்து!

  • July 31, 2023
  • 0 Comments

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுமார் 50,000 பேர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சட்டத்தரணி சாக்கிய நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பரவி மூன்று வருடங்கள் கடந்துள்ளது. இந்த நிலையில், ஏனைய போதைப்பொருட்களுடன் ஒப்பிடும் போது, ​​அதன் பரவல் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பாடசாலை அமைப்பில் புகையிலை பாவனையின் போக்கு காணப்படுவதாக […]

பொழுதுபோக்கு

வேட்டையன் ராஜா வந்துவிட்டார்….. இதோ வெளிவந்தது பர்ஸ்ட் லுக் போஸ்டர்

  • July 31, 2023
  • 0 Comments

18 ஆண்டுகளுக்குப் பின் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். பி.வாசு தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். இதில் சந்திரமுகியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், லட்சுமிமேனன், வடிவேலு, மகிமா நம்பியார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் […]

பொழுதுபோக்கு

21 வருடங்களின் பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் ஜெய்

  • July 31, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடித்துள்ள அவரது 67வது திரைப்படமான ‘லியோ’  போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. இப்படம் விரைவில் வெளிவரவுளள்து. அடுத்ததாக தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் 2002 ஆம் ஆண்டு ‘பகவதி’ திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் ஜெய். அந்த படத்தில் இருவரது நடிப்பும் அண்ணன் தம்பி உறவும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 150,000 பேருக்கு காத்திருக்கும் ஆபத்து!

  • July 31, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அடுத்த 22 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150,000 ஆஸ்திரேலியர்கள் பல்வேறு புற்றுநோய்களால் இறக்க நேரிடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சிட்னி பல்கலைக்கழகம் உட்பட பல தரப்பினரால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2020 மற்றும் 2044 க்கு இடையில், 45 லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவார்கள் என்றும் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் குணமடைவார்கள் என்றும் இங்கு தெரியவந்துள்ளது. உடனடியாக உரிய ஆய்வை மேற்கொண்டால் உயிரிழப்பை குறைக்க முடியும் என நில அளவையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. […]

வாழ்வியல்

வீடு வாங்குவதற்கு திட்டமா? உங்களுக்கான பதிவு

  • July 31, 2023
  • 0 Comments

வீடு அல்லது சொத்து வாங்குவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இதற்கு அதிக முதலீடு தேவைப்படுவது மட்டுமின்றி, அதிக நேரமும் எடுக்கும். சொத்து பத்திரம் என்பது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, அதில் பல சிக்கல்களும் உள்ளன. சொத்து பரிவர்த்தனைகளிலும் பெரும்பாலான போலிகள் நடக்க இதுவே காரணம். ஒரு சொத்தை வாங்குவதற்கும் விற்பதற்கும் பல ஆவணங்கள் மற்றும் செயல்முறைகள் உள்ளன, அதை சாமானியர் புரிந்துகொள்வது கடினம். இது குறித்து ப்ராபர்ட்டி எக்ஸ்பர்ட், பிரதீப் மிஸ்ரா கூறுகையில், ஒரு சொத்தை வாங்குவதற்கு […]