இலங்கை

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் யாழில் மத நல்லிணக்கம் இருக்காது!

  • August 5, 2023
  • 0 Comments

13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் இந்நாட்டு மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றில் முன்னிலையாகிய பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ”13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தாவிடின் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டதன் பின்னர் வடக்கில் மத நல்லிணக்கம் எஞ்சியிருக்காது. கொழும்பில் இந்துக்கள் காவடிகள் எடுத்து செல்லலாம். அதில் யாரும் தலையிடுவதில்லை. ஆனால் […]

ஆசியா

ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை!

  • August 5, 2023
  • 0 Comments

தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் இந்த வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் பணம் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இம்ரான் கான் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுமென்றே போலியான விவரங்களைச் சமர்ப்பித்துள்ளார், மேலும் அவர் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டு உள்ளது என நீதிமன்றம் கூறி உள்ளது.

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் ஐவர் உயிரிழப்பு!

  • August 5, 2023
  • 0 Comments

இலங்கையின் பல்வேறு  பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி அம்பிலிபிட்டிய, கலகெதர, வாகரே டிக்வெல்ல மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அம்பிலிபிட்டிய மித்தெனிய வீதியில் தபால் 06க்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பஸ் தரிப்பிடத்தில் மோதிய விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் பெண் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். கலகெதர, கந்தகும்புர பிரதேசத்தில் கெப் வண்டியின் பின்புறத்தில் நாற்காலியுடன் பயணித்த […]

இலங்கை

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

  • August 5, 2023
  • 0 Comments

வெலிவேரிய, அம்பறலுவ வீதி, ஜூபிலி மாவத்தை பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சிறிய லொறியில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் உடுகம்பொல, மாதல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.அவர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான […]

இலங்கை

தண்ணீரை திறந்துவிடுமாறு கோரி விவசாயிகள் போராட்டம்!

  • August 5, 2023
  • 0 Comments

உடவல நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கோரி, விவசாயிகள் ஆரம்பித்த போராட்டம் இன்று (05.08) 13ஆவது நாளாகவும் தொடர்கிறது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக  சமனல குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். வளவ மகாவலி பிரதேசத்தில் உள்ள 12,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெல் வயல்களுக்கு உடவலவ நீர்த்தேக்கத்தின் மூலம் நீர் வழங்கப்படுவதுடன், இன்று நீர்த்தேக்கத்தில் […]

பொழுதுபோக்கு

சந்திரமுகி 2.. ஜோதிகாவையே மிரட்டும் கங்கனா போஸ்டர் இதோ….

  • August 5, 2023
  • 0 Comments

சந்திரமுகி கடந்த 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி இருந்தாலும் கிட்டத்தட்ட இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதே வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது. சந்திரமுகி படத்தில் ஒரு சில வினாடிகளே வந்தாலும் வேட்டையன் ராஜா கேரக்டர் அப்போதே மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டது. அதேபோன்றுதான் சந்திரமுகியின் கேரக்டரும். அப்படி இருக்கும் போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்றதும் அதில் ரஜினி இல்லாதது பெரிய வருத்தமாக இருந்தது. இருந்தாலும் கடந்த […]

இலங்கை

119க்கு அழைக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • August 5, 2023
  • 0 Comments

119 பொலிஸ் அவசர பிரிவுக்கு தவறான தகவல்களை வழங்கும் நபர்கள் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் நபருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளையும் சேர்த்து வழங்க சட்ட விதிகள் உள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு 3,000 – 3,500 அழைப்புகள் வருவதாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் வரும் செய்திகளை ஆய்வு செய்யும் போது, […]

இலங்கை

மின் கட்டண திருத்தம் குறித்து வெளியாகிய அறிவிப்பு!

  • August 5, 2023
  • 0 Comments

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையிடமிருந்து கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை திருத்துமாறு இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில், இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ​​மின் கட்டண திருத்தம் வருடத்திற்கு இரண்டு முறை மாத்திரமே 06 மாதங்களுக்கு ஒரு முறை இடம்பெறுவதாக தெரிவித்தார். எவ்வாறாயினும், இவ்வருடம் […]

ஆசியா

நாளைய தினம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ஷெபாஸ் ஷெரீப்

  • August 5, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆகஸ்ட 9ம் திகதி கலைக்கப்படும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இடைக்கால பிரதமரை தேர்வு செய்ய மூன்று நாட்கள் ஆகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 342 எம்பிக்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம் பிரதமரின் பரிந்துரைக்குப் பின்னர் 48 மணி நேரத்தில் கலைக்கப்பட்டு விடும் இதனியையே அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள தேர்்தலில் போட்டியிருவதற்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் திடீரென்று வெடித்து தீப்பிடித்த விமானத்தின் டயர் – தப்பிய பயணிகள்

  • August 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்து தீப்பிடித்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. வர்ஜினியாவிலிருந்து 190 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 757 விமானம், கடந்த புதன்கிழமை மாலையில் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது திடீரென டயர் வெடித்து அதிலிருந்து நெருப்பும் புகையும் வெளிப்பட்டது. இதையடுத்து டாக்ஸி வே பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியே அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். Passengers […]