ஐரோப்பா

கவனிப்பாரற்று நிர்க்கதியில் ரஷ்யாவின் பிரம்மாண்ட கப்பல்

  • May 21, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் பிரம்மாண்ட கப்பல் ஒன்று, ஆன்டிகுவா நாட்டின் ஃபால்மவுத் துறைமுகத்தில் கவனிப்பாரற்று நின்று கொண்டிருக்கிறது. உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் இங்கிலாந்து மேற்கொண்ட பொருளாதாரத் தடை நடவடிக்‍கைகளால் ரஷ்யகப்பலுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. 267 அடி நீளமும், 2 ஆயிரத்து 500 டன் எடையும் 120 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆல்ஃபா நீரோ என்ற இந்த ஆடம்பரக் கப்பல், ஹெலிகாப்டர் தளம்,சொகுசு அறைகள், உடற்பயிற்சி கூடம், லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டது. வாரம் ஒன்றுக்கு 10 லட்சம் […]

பொழுதுபோக்கு

திருமணமாகிய நிலையில் நடிப்புக்கு முற்றுப்புள்ளி! “சீதாராமன்” பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

  • May 21, 2023
  • 0 Comments

ரோஜா சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இந்தத் தொடர் இவருக்கு அதிகமான பிரபலத்தை பெற்றுத் தந்தது. இந்தத் தொடரை தொடர்ந்து தற்போது இவர் சீதாராமன் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகிறது. இந்நிலையில் இவர் சீதாராமன் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் பிரியங்கா நல்காரி. இவர் மலேசியாவில் வேலை செய்துவரும் நிலையில், மலேசியாவிற்கும் சென்னைக்கும் […]

இலங்கை

இலங்கையில் சோகம் – பேருந்திற்கு காத்திருந்த மாணவிக்கு நேர்ந்த கதி

  • May 21, 2023
  • 0 Comments

குருநாகல், உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று காலை ஜீப் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார். அந்த விபத்தில் குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சித்துமினி ராஜகுரு என்ற 17 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த போதே குறித்த மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார். வீதியில் பயணித்த ஜீப் […]

ஆசியா

சிங்கப்பூர் முழுவதும் 145 பேர் அதிரடியாக கைது – சுற்றிவளைத்த பொலிஸார்

  • May 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் முழுவதும் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிரடி சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர்கள் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சோதனை நடவடிக்கையை கடந்த மே 5 முதல் மே 19 ஆம் திகதி வரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டனர். அதாவது பேடோக், சோவா சூ காங், பாசிர் ரிஸ், உட்லண்ட்ஸ் மற்றும் யுஷுன் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. அவர்களிடம் இருந்து போதைப்பொருட்களும் பறிமுதல் […]

ஐரோப்பா

பிரான்ஸில் நடுவீதியில் பிரசவிக்கப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த கதி

  • May 21, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பெண் ஒருவர் நடு வீதியில் வைத்து குழந்தை ஒன்றை பெற்றெடுத்த நிலையில், அக்குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளத. வியாழக்கிழமை காலை இச்சம்பவம் Nanterre நகரில் இடம்பெற்றுள்ளது. Avenue de la Commune-de-Paris வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி எடுத்துள்ளது. வலியில் துடித்த குறித்த பெண் வீதியில் விழுந்து கிடந்துள்ளதுடன், தீயணைப்பு படையினருக்கு அழைப்பு எடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வருகை தந்த போது, குறித்த […]

ஆசியா

சிங்கப்பூரில் கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

  • May 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக அங்குள்ள பண்ணைகளில் உற்பத்தி 20 சதவீதம் குறைந்திருக்கிறது. பருநிலை மாற்றத்தால் இங்கு மோசமான வானிலை தொடரும் என்பதால் அது சிங்கப்பூரின் உணவு விநியோகத்திலும் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள கூறுகின்றனர். சிங்கப்பூரின் சில பகுதிகளில் வெப்பம் இந்த மாதம் 37 பாகை செல்சியஸைத் தொட்டது. அதனால் ஆடுகள் பால் கொடுப்பது 15 சதவீதம் குறைந்தது. அதே வேளை குளிர்ந்த சூழலில் பராமரிக்கப்பட்ட ஆடுகளுக்குஊட்டச்சத்துகள் கலந்த […]

ஐரோப்பா

ஜெர்மனி மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு – ஆய்வில் முக்கிய தகவல்

  • May 21, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் மாணவர்களின் கல்வி நிலை பின் தங்கி காணப்படுவதாக ஒரு ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் 4 ஆம் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நிலையானது மிகவும் மோசமாக உள்ளதாக I G L G O என்று சொல்லப்படுகின்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலகளவில் 65 நாடுகளில் இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் சிங்கப்புரானது 587 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாடானது 537 புள்ளிகளை […]

வட அமெரிக்கா

கனடாவை உலுக்கிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

  • May 21, 2023
  • 0 Comments

கனடாவின் ஆல்பர்ட்டாவில் தொடர் காட்டுத்தீயினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீயினால் சுமார் 2 மில்லியன் ஏக்கர் நிலங்கள் அழிந்துள்ளன. இது அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான கல்கரியை விட 10 மடங்கு அதிகம் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதிக வெப்பநிலை மற்றும் போதிய மழைப்பொழிவு கனடாவில் காட்டுத் தீக்கு காரணம், மேலும் மனித நடவடிக்கைகளும் பங்களித்துள்ளன.

இலங்கை

இலங்கையின் தெற்கில் உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை – நாசா அறிவிப்பு

  • May 21, 2023
  • 0 Comments

உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயத்தை நாசா அறிவித்துள்ளது. இலங்கையின் தெற்கு பகுதியையே உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக நாசா அறிவித்துள்ளது. புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசை ஒரே அளவாக இருக்காதென்ப​தை நாசா கணித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் புவியீர்ப்பு விசையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்து, செயற்கைக்கோள் தரவுகள் மூலம் நீரின் […]

அறிந்திருக்க வேண்டியவை

வைட்டமின் Dயின் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்க வேண்டியவை

  • May 21, 2023
  • 0 Comments

மருந்துக் கடைகளுக்குச் செல்லும்போது அடிக்கடி காணும் ஓர் உணவுத் துணைப்பொருள் வைட்டமின் D மாத்திரை என்ற போதிலும் பலருக்கும் அதன் நன்மை குறித்து தெளிவான அறிவு உள்ளனர். சூரிய ஒளியில் போதிய நேரம் செலவிடாதவர்களில் பலருக்கும் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் உள்ளது என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அது இயற்கையாகவே தோலில் உற்பத்தியாகும் ஒரு வகையான உணவுச் சத்து; அதே நேரத்தில் அது ஒரு சுரப்பி (Hormone). ஏன் சிலரது தோலில் வைட்டமின் D […]

You cannot copy content of this page

Skip to content