இளம் வயதினரிடையே அதிகரிக்கும் “இ-சிகரெட்” பயன்பாடு; அப்படினா என்னனு தெரியுமா?
உலக அளவில் புகையிலையை அதிகம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரம் நிலையில், இ-சிகரெட் எனப்படும் Electronic Nicotine Delivery Systems (ENDS) வெகு விரைவாக பிரபலமடைந்து வருகின்றது. இ- சிகரெட்டுகள் குறித்தும் அதன் அசாத்தியப் பயன்பாடு குறித்தும் தற்போது பொதுமக்களுக்குப் பரவலாகத் தெரியவந்தன. இ- சிகரெட் என்றால் என்ன? உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள், புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் உயிரிழப்பைச் சந்திக்கின்றனர். அவற்றில் முக்கியமானது சிகரெட். ஆனால் சிகரெட்டைப் போல நெருப்பு கிடையாது. சாம்பல், புகை வெளியே […]