அறிந்திருக்க வேண்டியவை

இளைஞர்களை அச்சுறுத்தும் Existential Crisis உணர்வு!

  • August 29, 2023
  • 0 Comments

நீங்கள் எப்போதாவது உங்களுடைய வாழ்க்கையில் தற்போது நீங்கள் இருக்கும் இடம் உங்களுக்கானது இல்லை என நினைத்ததுண்டா? அதாவது, நீரிலிருந்து வெளியேறிய மீன் போல, இது நாம் இருப்பதற்கான சரியான இடமில்லை, உலகம் நம்மை புரிந்து கொள்வதில்லை. நாம் ஏன் இந்த உலகில் பிறந்திருக்கிறோம் என சுற்றி இருக்கும் அனைத்தையும் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் நபராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு Existential Crisis உணர்வு சார்ந்த பிரச்சினை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். Existential Crisis என்பது உங்கள் […]

இலங்கை

கொழும்பு தமிழர்களிடமே உள்ளது – சிங்களவர்கள் இழந்துவிட்டனர் – கொந்தளிக்கும் விமல்

  • August 29, 2023
  • 0 Comments

தலைநகர் கொழும்பை சிங்களவர்கள் இழந்துவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் பெரும்பான்மையாக சிங்களவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் கொழும்பை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். “ரணில் தீர்வா? பிரச்சினையா?” என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றிலேயே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு அடுத்தப்படியாக அதிகளவான தமிழர்கள் வாழும் மாவட்டமாக கொழும்பு இருக்கின்றது. இதன்படி தலைநகர அதிகாரம் பெரும்பான்மை இனத்தவர்களிடம் அல்லாது சிறுபான்மை இனத்தவர்களிடமே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு இருந்தாலும் பெரும்பான்மை மக்களுக்கு மாரடைப்பு வந்துள்ளதா? […]

வாழ்வியல்

வெந்நீர் குடித்தால் குறையும் கொலஸ்ட்ரால்!

  • August 29, 2023
  • 0 Comments

இன்றைய காலத்தில் தவறான உணவை உண்பதால் பல நோய்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன. இந்த நோய்கள் சில பொதுவானதாகி வருகின்றன. அதில் ஒன்று அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் உடலுக்கு இன்றியமையாதது, இது நமது உடலின் அனைத்து செல்களிலும் காணப்படுகின்றது. எனினும் அதன் அதிகரிப்பு நமக்கு ஆபத்தானது. அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த சூடான தண்ணீர் மிக சிறந்த நிவாரணமாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் […]

உலகம்

பாலி கடலில் திடீர் நிலநடுக்கம் – சுனாமி அச்சத்தில் பொதுமக்கள்

  • August 29, 2023
  • 0 Comments

இந்தோனேசியா நாட்டில் பாலி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் சக்சி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இதனை தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மாதரம் பகுதியிலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் கீழேயும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இது இந்தோனேசியாவின் மேற்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!

  • August 29, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய வங்கியான NAB வங்கி பணியாளர்களை குறைக்க தயாராகி வருகிறது. அதன்படி, விற்பனைத் துறையில் மொத்தமுள்ள 600 பணியிடங்களில் 10 சதவீதம் அல்லது 60 பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளன. பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கை இந்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் உள் தொழிலாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், NAB வங்கியின் நிர்வாகம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அடுத்த 03 ஆண்டுகளில் […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்!

  • August 29, 2023
  • 0 Comments

ட்ரோன் தாக்குதலின் வீடியோ ஒன்றை உக்ரைன் உளவுத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எனர்ஹோடரில் உள்ள ரஷ்ய ராணுவ அலுவலகத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்ற நிலையில் அதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த வந்த 2 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்ய ராணுவத்தின் அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பரவும் அதிக வீரியம் கொண்ட கொரோனா – ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

  • August 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் திய வகையானதும் வீரியம் கூடியதுமான கொரோனா வைரஸ் இனம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேலதிக நிதியினை காங்கிரஸிடம் இருந்து கோர திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேலதிக நிதி உதவியுடன் புதிய கொரோனா வைரஸ் திரிபுக்கான தடுப்பூசிகள் குறித்து உடனடி ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட் – 19 தொற்றுக்கான எஸ்.பி.பி. 1.5 என அழைக்கப்படும் ஊசி மருந்தினை மேலும் வீரியம் கூடிய தன்மையை கொண்டதாக உற்பத்தி செய்ய […]

ஆசியா

சிங்கப்பூரில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்பு! இலங்கை இந்தியர்களுக்கு வாய்ப்பு

  • August 29, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் ஹோட்டல் துறைக்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஹோட்டல் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஊழியர்களை Work permit கொண்டு வர சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது. சமையல் ஊழியர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. உணவகங்களில் வேலைசெய்யும் சமையல்காரர்களை பாரம்பரியமற்ற பணியமர்த்தல் பட்டியலில் சிங்கப்பூர் சேர்த்துள்ளது. ஏனெனில், கடந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பயன்பாட்டிற்கு வந்துள்ள ஸ்மார்ட் மோதிரம் – சரியான முறையில் தெரிவு செய்வது எப்படி?

  • August 29, 2023
  • 0 Comments

ஸ்மார்ட் சாதனங்களின் ஆதிக்கம் தற்போது பெருகிவிட்டது. பல ஸ்மார்ட் கேஜெட்டுகள் தற்போது புதிதாக உருவாக்கப்படுகிறது. அதன் வரிசையில் ஸ்மார்ட் ரிங் என்ற சாதனம் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதான் அடுத்த பிரபலமான சாதனமாக மாறப்போகிறது. உலகமெங்கும் பல நிறுவனங்கள் அவர்களின் ஸ்மார்ட்ரிங்கை அறிமுகம் செய்து வரும் நிலையில், இந்தியாவிலும் போட் மற்றும் நாய்ஸ் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளனர். இவை நம் வழக்கமாக பயன்படுத்தும் மோதிரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் வாட்ச் போல […]

இலங்கை

இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் விசேட எச்சரிக்கை

  • August 29, 2023
  • 0 Comments

இலங்கையில் இணையவழி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும் என்பதால் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. ஏதேனும் தெளிவுபடுத்தல் தேவைப்பட்டால் தயவு செய்து, cbslgen@cbsl.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளுமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், சில மோசடியாளர்கள் தமது விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தும் விதம் குறித்து […]