செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஜிம்மி பஃபெட் 76 வயதில் காலமானார்

  • September 2, 2023
  • 0 Comments

அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் ஜிம்மி பஃபெட் தனது 76வது வயதில் காலமானார். ‘மார்கரிடாவில்லே’ மற்றும் ‘ஃபின்ஸ்’ போன்ற ஹிட் பாடல்களுக்கு இசையமைப்பாளர் மிகவும் பிரபலமானவர். “ஜிம்மி தனது குடும்பத்தினர், நண்பர்கள், இசை மற்றும் நாய்களால் சூழப்பட்ட செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு அமைதியாக காலமானார். கடைசி மூச்சு வரை அவர் தனது வாழ்க்கையை ஒரு பாடலாக வாழ்ந்தார், மேலும் பலரால் அளவிட முடியாத அளவுக்கு இழக்கப்படுவார்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாடகரின் மறைவுச் செய்திக்குப் பிறகு, இணைய […]

உலகம்

வயது 120- கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகவும் வயதான நபர்!

கேரள மாநிலத்தை சேர்ந்த குஞ்சீரும்மா என்ற 120 வயது பெண்மணி, உலகின் மிகவும் வயதான நபர் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். குஞ்சீரும்மாவின் ஆதார் அடையாள அட்டை ஆவணத்தின் அடிப்படையில், அவருக்கு கடந்த ஜூன் மாதம் 120 வயதாகி உள்ளது. இதனையடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் குஞ்சீரும்மா இடம் பிடித்திருக்கிறார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா பிரன்யாஸ் என்ற 116 வயது பெண்மணியின் சாதனையை கேரள குஞ்சீரும்மா முறியடித்திருக்கிறார். கேரளத்தின் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் […]

விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு 267 ஓட்டங்கள் இலக்கு

  • September 2, 2023
  • 0 Comments

ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சுமாரான துவக்கத்தையே கொடுத்து. அடுத்து வந்த […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

19 வயதில் கவர்ச்சியில் ரணகளம் பண்ணும் நடிகை கீர்த்தி ஷெட்டியின் ஹாட் படங்கள்…

  • September 2, 2023
  • 0 Comments

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையான கீர்த்தி ஷெட்டி, தனது 15 வயதிலேயே ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே பல ரசிகர்களை கவர்ந்தார், தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்பிறகு, விஜய்சேதுபதி உடன் உப்பென்னா, நானியுடன் ஷியாம் சிங்கா ராய், லிங்குசாமி இயக்கிய தி வாரியர், நாக சைதன்யாவுடன் கஸ்டடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம். மேலும் தமிழ், […]

உலகம்

பேருந்தில் மோதிய அதிவேக ரயில்! 7 பேர் பலி

தென் அமெரிக்காவின் சிலியில் பஸ் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ரயில்வே கிராசிங்கில் இந்த விபத்து நடந்துள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் கான்செப்சியொன் மாகாணம் சன் பெட்ரொ டி லா பாஹ நகரில் நேற்று இரவு 14 பயணிகளுடன் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்நகரின் அருகே உள்ள ரயில்வே தண்டவாள கிராசிங்கை பஸ் கடக்க முயற்சித்தது. அப்போது, வேகமாக வந்த ரயில் பஸ் மீது மோதியது. மேலும், தண்டவாளத்தை […]

இந்தியா

5 மாத பெண் குழந்தைக்கு பாலில் விஷம்… சித்தி செய்த கொடூரம்!

  • September 2, 2023
  • 0 Comments

கர்நாடகாவில் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 5மாத பெண் குழந்தையை விஷம் வைத்து கொன்ற 4 பிள்ளைகளின் தாயை பொலிஸார் கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது, சொத்து பறிபோகும் என்பதால் குழந்தையைக் கொன்றது தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகேரா தாலுகா பபலா கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது முதல் மனைவி பெயர் ஸ்ரீதேவி. 11 ஆண்டுக்கு முன்பு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்திருந்தது.ஸ்ரீதேவியை திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. ஸ்ரீதேவிக்கு […]

இலங்கை

இலங்கை மின்சார சபை முக்கிய அறிவித்தல்!

நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக பேப்பர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்களுக்கு மின்சார கட்டண பட்டியலை பேப்பரில் வழங்குவதில் பாரிய சிக்கல்கள் நிலவுவதால் அனைவரையும் ஈமெயில் மூலமாக மாதாந்த மின்சார கட்டண பட்டியலை பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுமாறு மின்சார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.. அதன்படி இரு முறைகளில் உங்களால் மின்சார கட்டண பட்டியலை ஈமெயிலில் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ள முடியும்.. முறை 1 – sms ஊடாக பதிவு செய்தல். “EBILL” <space> Account […]

இலங்கை

திருகோணமலையில் நாளைய தின ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்த நீதிமன்றம் !

  • September 2, 2023
  • 0 Comments

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தயிருந்த நிலையில் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. திருகோணமலை பெரியகுளம் சந்தியில் நாளைய தினம் (03) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது இன முறுகலை ஏற்படுத்தும் என்றதன் அடிப்படையில் நிலாவெளி பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் […]

பொழுதுபோக்கு

அந்த 7 நாட்களால் எம்.ஜி.ஆர் மூலம் வந்த சிக்கல்… வாழ்க்கையை இழந்த பிரபல நடிகை

  • September 2, 2023
  • 0 Comments

80களில் கொடிகட்டிப்பறந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அம்பிகா. இவர், தமிழ் , கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சிவாஜி, பிரபு, ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அம்பிகா குறுகிய காலத்திலேயே சினிமாவை விட்டு காணாமல் போனார். அவர் குறித்து டாக்டர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். குடும்பபாங்கான முகம் கொண்ட அம்பிகா ஒரு சாதாரண படத்தில் தான் தமிழில் அறிமுகம் […]

தமிழ்நாடு

‘ஆதித்யா L1’ ஒரு முட்டாள்தனம்; காயத்ரி ரகுராம் ட்வீட்

  • September 2, 2023
  • 0 Comments

சில காரணங்களால் ஆதித்யா L1 -யை முற்றிலும் முட்டாள்தனமாக உணர்கிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமாக கூறியுள்ளார். தொடர்ந்து விண்வெளித்துறையில் பல சாதனைகளை செய்து வரும் இஸ்ரோ, சூரியனின் வெளிப்புறப்பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று நண்பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்கு, பல பாராட்டுக்கள் குவிந்துவரும் நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து பேசியுள்ளார்.இது […]