ஆப்பிரிக்கா

கென்யாவில் குழந்தையை திருடி விற்ற மருத்துவமனை ஊழியரால் அதிர்ச்சி

  • September 8, 2023
  • 0 Comments

மருத்துவமனை ஊழியர் ஒருவர் குழந்தையைக் கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் – நைரோபி நகரின் Mama Lucy Kibaki மருத்துவமனையில் பணிபுரிந்த Fred Leparan குழந்தையை விற்க ஒப்புக்கொண்டது. மருத்துவமனையின் பராமரிப்பிலிருந்த ஆண் குழந்தையை அவர் 2,500 டொலருக்கு விற்க ஒப்புக்கொண்டார். BBC Africa Eye விசாரணைக்குப் பின் அவர் 2020ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மருத்துவமனை ஊழியர் செலினா அவூர் (Selina Awour) மீதும் குழந்தை புறக்கணிப்புக்காக 3 குற்றச்சாட்டுகள் […]

இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை : 5000 பேர பாதிப்பு!

  • September 8, 2023
  • 0 Comments

இலங்கையில் நிலவும் தென்மேற்கு பருவபெயர்ச்சி வானிலை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டகளப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகல், நுவரெலியா, வவுனியா, மற்றும் முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களில், 1648 குடும்பங்களைச் சேர்ந்த 5994 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மாவட்டங்களில் 200இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவபெயர்ச்சி காலநிலையின் இரண்டாம் கட்டம் […]

இலங்கை

இலங்கை முழுவதும் திடீர் சோதனை நடவடிக்கை!

  • September 8, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியானது. இதனை கருத்தில் கொண்டு, நுகர்வோர் அதிகார சபை சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, கீரி சம்பா ஒரு கிலோகிராம் 260 ரூபாவுக்கும், சம்பா ஒரு கிலோகிராம் 230 ரூபாவுக்கும், நாடு அரிசி ஒரு கிலோகிராம் 220 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும். அத்துடன், ஒரு கிலோ சிவப்பு அரிசியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை […]

இலங்கை

கெஹலியவின் பதவி தப்புமா? : வாக்கெடுப்பு இன்று!

  • September 8, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான  வாக்கெடுப்பு இன்று (08.09) நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என்றும் அது தொடர்பான வாக்கெடுப்பு மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி  உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களால் முன்வைக்கப்பட்டது. இதேவேளை, நேற்றைய தினம் விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மோசமான வானிலை – சிட்னி விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து

  • September 8, 2023
  • 0 Comments

மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் பல உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. அதிக காற்றின் நிலை முக்கிய பருவமழையையே பாதித்துள்ளதே இதற்குக் காரணம். விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில், பலத்த காற்று வீசியதால், விக்டோரியா மாநிலமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடமேற்கு நகர்ப்புற பகுதி மற்றும் கிப்ஸ்லாந்தில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக பேரிடர் நிவாரண திணைக்களம் தெரிவித்துள்ளது. டாஸ்மேனியா […]

இலங்கை

கொழும்புக்கான ரயில் சேவைகள் தாமதமாகலாம்!

  • September 8, 2023
  • 0 Comments

கொழும்புக்கான ரயில் சேவைகள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹாவிற்கும் வெயங்கொடவிற்கும் இடையில் இரவு நேர அஞ்சல் புகையிரதம் ஒன்று தொழிநுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக  ரயில் சேவையைனாது ஒரு பாதையில் மட்டும் மத்துப்படுத்தப்பட்டுள்ளதால்,  பிரதான பாதையில் இயங்கும் ரயில் தாமதமாகலாம் என  ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • September 8, 2023
  • 0 Comments

WhatsApp ஆனது தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், WhatsApp செயலில் எச்டி புகைப்படங்களை அனுப்பமுடியும் என்றும், விரைவில் எச்டி வீடியோவையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். அதன்படி, புகைப்படங்களை எச்டியில் அனுப்பும் அம்சம் அறிமுகமானது. இதே போல வீடியோவிலும் அறிமுகமாகும் என்று கூறப்பட்ட நிலையில், அதுவும் அறிமுகமாகியுள்ளது. இனி புகைப்படங்களை மட்டுமல்லாமல் வீடியோவையும் எச்டியில் அனுப்பலாம். இதற்கு முதலில் நீங்கல் அனுப்ப […]

ஆப்பிரிக்கா

மாலியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : 64 பேர் உயிரிழப்பு!

  • September 8, 2023
  • 0 Comments

வடக்கு மாலியில் நைஜர் ஆற்றில் இராணுவ தளம் மற்றும் பயணிகள் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 64 பேர் உயிரிழந்ததாக மாலி அரசு தெரிவித்துள்ளது. இரண்டு தனித்தனி தாக்குதல்கள் நைஜர் ஆற்றில் உள்ள டிம்புக்டு படகு மற்றும் காவ் பிராந்தியத்தில் உள்ள பாம்பாவில் உள்ள இராணுவ நிலை ஆகியவற்றை குறிவைத்து நேற்று (07.09) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 49 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 15 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலிற்கு அல்கொய்தாவுடன் இணைந்த அமைப்பு […]

இலங்கை

நடைமுறைக்கு வரும் புதிய ஊழல் ஒழிப்பு சட்டம்!

  • September 8, 2023
  • 0 Comments

புதிய ஊழல் ஒழிப்பு சட்டம் இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார். நீதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதுள்ள லஞ்ச ஒழிப்பு சட்டம் பொதுத்துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், புதிய […]

ஆசியா

சிங்கப்பூர் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

  • September 8, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மேற்கு சிங்கப்பூர் துறைமுகப் பகுதியில் உள்ள Seraya Buoy பகுதியில் இருந்தகப்பலே இவ்வாறு தீவிபத்துக்குள்ளாகியுள்ளது. இதனை அடுத்து, ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை மதியம் 1.20 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. PSA மரைன் பைலட் கப்பலின் இயந்திர அறையில் தீ பற்றியதாக PSA Marine அமைப்பு தெரிவித்துள்ளது. பேஸ்புக்கில் பரவி வரும் […]