பொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட கோல்டன் டிக்கெட்

  • September 19, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் தன் திறமையினாலும் ஸ்டைலினாலும் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இவர் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படப்பிடிப்புகளை முடித்த ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் […]

ஆசியா செய்தி

ஆர்மீனியாவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இருவர் மரணம்

  • September 19, 2023
  • 0 Comments

ஆர்மீனிய பிரிவினைவாதிகள் நாகோர்னோ-கராபாக் பகுதியில் அஜர்பைஜான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் பேர் காயமடைந்தனர்,அவர்கள் அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். “பொதுமக்கள் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்களிடையே பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகள் இரண்டு” என்று மனித உரிமைகளுக்கு பொறுப்பான பிரிவினைவாத அதிகாரி கெகாம் ஸ்டெபன்யன் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் அறிவித்தார். மேலும் மேலதிக விபரங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

இந்தியா

இந்தியாவில் பேருந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

  • September 19, 2023
  • 0 Comments

இந்தியாவின் – பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் சிர்ஹிந்த் ஃபீடர் கால்வாயில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து இடம்பெறும் போது, பேருந்தில் சுமார் 35 பேர் வரை பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் […]

பொழுதுபோக்கு

முதன்முறையாக விஜய் மற்றும் அரவிந்த் சாமி இணைகிறார்களா?

  • September 19, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் த்ரிஷா, தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் திகதி வெளியாகிறது. அதற்குப் பிறகு அவரது அடுத்த படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டது குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் மற்றும் ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரியங்கா மோகன், சினேகா, மாதவன், பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகியோரிடம் பேச்சு […]

இலங்கை

பைக்குள் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் ; அறுவர் கைது!

  • September 19, 2023
  • 0 Comments

சீதுவ, தண்டுகம் ஓயாவில் பயணப் பைக்குள் ஆண் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கட்டான பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர் என சீதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். செப்டெம்பர் 15ஆம் திகதி, சீதுவ தண்டுகம் ஓயாவின் கரையில் கைவிடப்பட்ட பயணப் பைக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா

குவைத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை!

  • September 19, 2023
  • 0 Comments

குவைத் நாட்டில் பணிபுரியும் அரச ஊழியர்கள் தாம் விரும்பும் வகையில் வேலை நேரத்தை மாற்றியமைக்க அந்நாட்டு அரசங்கம் சலுகை வழங்கியுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை தொடங்கிக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன் பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பலாம் எனவும், கட்டாயமாக 7 மணி நேரம் ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ” […]

உலகம்

நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற பெண்!

  • September 19, 2023
  • 0 Comments

பெண்ணொருவர் நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயதான பெண்ணே உணவருந்திக் கொண்டிருந்த போது தவறுதலாக நாக்கை கடித்துள்ளார். இதன்போது அவருக்கு மிகுந்த வலி ஏற்பட்டுள்ளதோடு நாட்கள் செல்லச் செல்ல உடல் நலப் பிரச்சினைகளும் அவருக்கு ஏற்பட ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அவரது சருமத்தின் நிறம் ஊதா நிறத்தில் மாற்றமடையத் தொடங்கியுள்ளதோடு, தோலும் உறியத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது நாக்கும் கறுப்பு நிறத்தில் […]

ஐரோப்பா

அக்கம் பக்கத்தினரு கேட்ட அலறல் சத்தம்.. சடலமாக மீட்கப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகள்!

  • September 19, 2023
  • 0 Comments

போலந்து நாட்டில் தந்தையும் மகளும் தகாத உறவில் இருந்ததாக கூறும் குடியிருப்பில் இருந்து மூன்று பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரத்தில் கைதாகியுள்ள 54 வயது Piotr மற்றும் 20 வயது Paulina ஆகிய இருவரும் ஆயுள் தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றே கூறப்படுகிறது. வடக்கு போலந்தின் Czerniki கிராமத்திலேயே இந்த முகம் சுழிக்கவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. அந்த தந்தை மற்றும் மகள் மீது சந்தேகம் இருந்து வந்ததாகவே அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். […]

பொழுதுபோக்கு

செந்திலுக்கு ஜோடியானார் ஜோதிகா… மகிழ்ச்சியின் உச்சத்தில் செந்தில், காரணம் என்ன தெரியுமா?

  • September 19, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொடர் என்றால் அது சரவணன் மீனாட்சி தான். மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் ஜோடியாக நடித்திருந்த இந்த சீரியல் சக்கைப்போடு போட்டது. அதிலும் இந்த சீரியல் மூன்று சீசன்களாக நடத்தப்பட்டது. இதன் முதல் சீசனில் தான் செந்தில் நாயகனாக நடித்திருந்தார். அந்த சீரியலின் பலமே செந்தில் ஸ்ரீஜாவின் கெமிஸ்ட்ரி தான். சீரியலைப் போல் ரியல் லைபிலும் இவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சரவணன் மீனாட்சி […]

இலங்கை

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் நிகழ்வு முன்னெடுப்பு!

  • September 19, 2023
  • 0 Comments

திருகோணமலை சிவன் கோவிலடியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவுகூரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உருப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் திருகோணமலை வாழ் மக்கள் ஒன்றிணைந்து சுடர் ஏற்றி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வு இன்று (19) திருகோணமலை சிவன்கோயில் முன்றலில் நடைபெற்றது. நினைவேந்தல் உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒன்று அதனை மறுத்து மூர்க்கத்தனமாக மேற்கொள்ளப்பட்ட இனவெறித்தாக்குதலானது சமூகங்களுக்கு இடையில் இன விரிசலை ஏற்படுத்த இந்த அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒன்று என […]