சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கி 74 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பெய்து வரும் தொடர் மழையால் பல ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இந்நிலையில் குறித்த வெள்ளத்தில் சிக்கில் பலர் உயிரிழந்துள்ளதுடன், 101 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போனவர்களில் 14 இராணுவ வீரர்களும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.