LCU-வில் இணைந்த லியோ… கேமியோ பண்ணிய அந்த மாஸ் ஹீரோ யார் தெரியுமா?
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி உள்ள லியோ திரைப்படம் எல்சியுவில் உள்ளதால் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ள நடிகர்கள் பற்றி தற்போது பார்க்கலாம். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு மாஸ் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் 5-வதாக இயக்கி உள்ள திரைப்படம் தான் லியோ. நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். சுமார் 300 ரூபாய் கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இன்று உலகமெங்கும் […]