செய்தி

ஸ்பெயினில் விமானப் பயணத்தை இரத்து செய்ய காரணமாகிய மலம்

  • October 21, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் விமானக் கழிப்பறைத் தரையில் மலம் கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுவனம் ஒன்று பயணத்தை இரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஸ்பெயினின் Tenerife தீவிலிருந்து புறப்படவிருந்த easyJet விமானத்தில் பயணிகள் சிலர் கழிப்பறைக்குச் சென்றனர். சிறிது நேரத்தில் விமானம் முழுதும் துர்நாற்றம் வீசியதுடன் விமான நிலையத்திலிருந்து துப்பரவாளர்களை அழைக்கவேண்டியிருந்தது. விமானத்தைச் சுத்தம் செய்யக் கூடுதல் நேரம் தேவைப்பட்டதால் நிறுவனம் பயணத்தை இரத்து செய்ததாக கூறப்படுகின்றது. பயணம் ஏற்கெனவே தாமதமடைந்ததால் பயணிகள் பலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. லண்டனுக்குச் செல்லவிருந்த அவர்களுக்கு Tenerife […]

ஆசியா

சீனாவின் அணுவாயுதங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்கா

  • October 21, 2023
  • 0 Comments

சீனா அமெரிக்காவின் எதிர்பார்ப்பைவிட வேகமாக அணுவாயுதங்களைத் தயாரித்து வருவதாகவும், இப்போது சீனாவிடம் 500க்கும் அதிகமான அணுக்குண்டுகள் உள்ளன என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் 1,000க்கும் அதிகமான அணுக்குண்டுகள் அதனிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் அது அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை வைத்திருக்கும் அணுக்குண்டுகளைவிடக் குறைவுதான். இப்போது ரஷ்யாதான் ஆக அதிகமான அணுக்குண்டுகளை வைத்திருக்கிறது. அதனிடம் சுமார் 4,500 அணுக்குண்டுகள் உண்டு. 2ஆவது இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. அதனிடம் சுமார் 3,700 அணுக்குண்டுகள் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட தாயும் மகளும் விடுவிப்பு

  • October 21, 2023
  • 0 Comments

ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேலிலிருந்து கடத்திய அமெரிக்காவைச் சேர்ந்த தாயையும் மகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தியபோது ஹமாஸால் கடத்தப்பட்ட சுமார் 200 பேரில் அவர்களும் அடங்குவர். அவர்கள் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட முதல் 2 பிணையாளிகள். அந்தத் தாயும் – மகளும் பின்னேரம் இஸ்ரேலுக்குத் திரும்பினர். அவர்களது உடல்நிலை குறித்துத் தகவல் வெளியிடப்படவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Bide) […]

பொழுதுபோக்கு

‘Leo” Box Office: மாஸ் காட்டிய தளபதி

  • October 21, 2023
  • 0 Comments

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்திருந்த ‘லியோ’ திரைப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் சில முன்னணி நடிகர்களின் லைப் டைம் வசூலை பதம் பார்த்த நிலையில், தற்போது ‘லியோ’ படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது முதல் நாளில் ரூ.148 கோடி ‘லியோ’ திரைப்படம் வசூல் செய்ததாக, படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்தது. ஆனால் இரண்டாவது நாளில் ‘லியோ’ படத்தின் வசூல் 44% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு இப்படம் குறித்து, […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் விவாகரத்து வழக்கில் அதிருப்தி – நீதிபதிக்கு நேர்ந்த கதி

  • October 21, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் ஆண்ட்ரூ வில்கின்ஸன் என அழைக்கப்படும் நீதிபதியை அவரது வீட்டின் முன் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 52 வயது நீதிபதி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேரிலேண்ட் (Maryland) நகர பொலிஸ் அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். தேடப்படும் சந்தேக நபர் 49 வயது பெட்ரோ அர்கோட்டேயிடம் (Pedro Argote) ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அர்கோட்டேயின் விவாகரத்து வழக்கில் பிள்ளைகளை வளர்க்கும் உரிமை அவரது மனைவிக்கு வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்து அவர் நீதிபதியைச் சுட்டதாக […]

இலங்கை

இலங்கையின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்

  • October 21, 2023
  • 0 Comments

இலங்கையின் பிரபல வர்த்தகர் தேசபந்து லலித் கொத்தலாவல தனது 84 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார். அவர் செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவரும், செலிங்கோ கன்சோலிடேட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதேவேளை, லலித் கொத்தலாவல இலங்கையின் மூன்றாவது பிரதமரான சேர் ஜோன் கொத்தலாவலவின் மருமகனாவார்.

வாழ்வியல்

சிறந்த காதலியாக இருப்பதற்கு 5 வழிகள்!

  • October 21, 2023
  • 0 Comments

ஒவ்வொரு ஆணும் தனித்துவமானவர்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பெண்களின் விஷயத்தில் அவர்களுக்கு வெவ்வேறு விருப்பத்தேர்வுகள் இருக்கும். எனவே, அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணில் வெவ்வேறு விஷயங்களைத் தேடுகிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு மனிதனும் தங்கள் காதல் துணையிடம் விரும்பும் சில பொதுவான பண்புகள் உள்ளன. நீங்கள் திருமணமான தம்பதிகளைப்போலச் சண்டையிட்டால், சிறந்த நண்பர்களைப்போலப் பேசினால், முதல் காதலர்களைப்போல ஊர்சுற்றினால், உடன்பிறப்புகளைப்போல ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொண்டால், நீங்கள்தான் உண்மையான காதலர்களாக இருக்க வேண்டும். பெண்களைப்போலவே, ஆண்களும் உறவில் வித்தியாசமான விஷயங்களை விரும்புகிறார்கள். […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியர்கள் வேலைக்கு செல்ல விரும்பும் நாள் தொடர்பில் வெளியான தகவல்!

  • October 21, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அலுவலகங்களில் பணிபுரியும் வேலைக்குச் செல்வதற்கு வெள்ளிக்கிழமை மிகவும் விருப்பமான நாள் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலான நாட்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு வர திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் சிறப்பம்சமாகும். வேலைக்குச் செல்லும் 1029 பேர் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி உரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, வார இறுதி நாட்களில் வீட்டிலிருந்து வேலை செய்வதில் மக்களின் விருப்பம் குறைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு வருவதற்கு […]

இலங்கை

எஹலியகொட OIC சடலமாக மீட்பு! குழப்பத்தில் பொலிஸார்

  • October 21, 2023
  • 0 Comments

எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தபோது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாதுவ பிரதேசத்தில் வசிப்பவர் என கூறப்படுகின்றது. மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

செய்தி

WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி

  • October 21, 2023
  • 0 Comments

Whatsapp செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான Whatsapp செயலியின் பயன்பாடு இன்றைய காலத்தில் அதிகரித்து வருகின்றது. Smart கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தகவல் பரிமாற்றத்திற்கு Whatsapp செயலியும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. பயனர்களின் தேவைக்கு ஏற்ப புதிய வசதிகள் அவ்வப்போது Whatsapp செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட Whatsapp channel, Log Short உள்ளிட்ட வசதிகள் பயனர்கள் மத்தியில் […]