இலங்கை

ஆற்றில் பாய்ந்த கார்: ஐவருக்கு நேர்ந்த கதி

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டாம் தூண் பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவின் கிளை ஆற்றில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர் உப பொலிஸ் பரிசோதகர் எனவும், மற்றொருவர் விமானப்படை வீரர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக […]

இலங்கை

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா? : வெளியான அறிவிப்பு!

  • November 1, 2023
  • 0 Comments

டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித்,  மீண்டும் டீசல் விலை அதிகரிக்கப்படுமாயின் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும் என தெரிவித்தார். இதேவேளை, டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு […]

இலங்கை

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களும் நீக்கம்!

  • November 1, 2023
  • 0 Comments

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் உட்பட அனைத்து நிர்வாக சபை உறுப்பினர்களையும் பிரதமர் தினேஷ் குணவர்தன நீக்கியுள்ளார். அந்த நிறுவனத்திற்கு புதிய நிர்வாக சபையொன்றை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பாடத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த முடிவு […]

இந்தியா பொழுதுபோக்கு

8 மாதம் கர்ப்பமாக இருந்த நடிகை மாரடைப்பால் மரணம்!

  • November 1, 2023
  • 0 Comments

பிரபல மலையாள சின்னத்திரை நடிகையான பிரியா எட்டு மாதம் கர்ப்பமாக இருந்திருக்கும் போது மாரடைப்பு காரணமாக இறந்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகையான பிரியா திடீர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். அவருக்கு வயது 35. இவர் மரணமடையும் போது எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தார் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை சக நடிகரான கிஷோர் சத்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பிரியாவின் […]

இலங்கை

ஹிக்கடுவ பகுதியில் 18 வயதுடைய பெண் ஒருவர் மாயமாகியுள்ளதாக தகவல்!

  • November 1, 2023
  • 0 Comments

கடந்த 15ஆம் திகதி முதல் 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காலி தொடம்துவ பிரதேசத்தில் வசிக்கும் இவர், 15 ஆம் திகதி  காலி பிரதான பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தமக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து அவரது தாயார் கூறுகையில், “கடந்த 17ம்  திகதி இரவு 9.28 மணிக்கு போன் வந்தது. என் பொண்ணுதான் போன் […]

பொழுதுபோக்கு

லியோ சக்சஸ் மீட்.. அனல் பறக்கும் வெற்றி விழா

  • November 1, 2023
  • 0 Comments

லியோ திரைப்பட வெற்றி விழா இன்று மாலை நடக்க இருக்கும் நிலையில், நுழைவு டிக்கெட்டுகளை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இயக்க நிர்வாகிகளுக்கு வழங்கினார். லியோ வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுட ஃன் அனுமதி அளித்துள்ளது. இந்த விழாவில், விஜய் கலந்து கொள்ள இருக்கிறார். விழாவிற்கு வரும் ரசிகர்கர்களிடம் பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதோடு ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் […]

ஐரோப்பா

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: காஸா பகுதியில் இரு பிரெஞ்சு சிறுவர்கள் பலி

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், காஸா பகுதியில் இரு பிரெஞ்சு சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த சிறுவரிகளின் பெயர், வயது விபரங்களை வெளியிட மறுத்த அமைச்சகம், இரு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்துள்ளது. அவர்களுடைய தாய் தொடர்பில் தகவல்கள் எதுவும் அறியமுடியவில்லை. அவர் யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, மொத்தமாக கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை தொடர்பில் புதிய தகவல்களும் வெளியிடப்படவில்லை. நான்கு […]

இலங்கை

நாளை முதல் 24 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டம்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (நவம்பர் 02) முதல் மாகாண மட்டத்தில் 24 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார். . வேலைநிறுத்தங்கள் காலை 8 மணிக்குத் தொடங்கும் மற்றும் மறுநாள் காலை 8 மணி வரை தொடரும். எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால் மகப்பேறு, புற்றுநோய், குழந்தைகள் மற்றும் சிறுநீரகவியல் […]

இலங்கை

சினோபெக்கின் எரிபொருள் விலையிலும் திருத்தம்!

  • November 1, 2023
  • 0 Comments

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சினோபெக் நிறுவனமும் எரிபொருளில் விலைத்திருத்தம் செய்துள்ளது. இதன்படி  பெட்ரோல் 92 ஆக்டேன் 02 ரூபாவால் குறைக்கப்பட்டு, 356 ரூபாவாகவும்,  ஆக்டன் 95  ரக பெற்றோல் 03 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 423 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆட்டோ டீசல்  08 ரூபாவல் அதிகரிக்கப்பட்டு 356 ரூபாவிற்கும், சூப்பர் டீசல் 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 431 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பொழுதுபோக்கு

‘விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம்’… வெளியானது தங்கலான் டீசர்

  • November 1, 2023
  • 0 Comments

பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த அறிவிப்பு வீடியோ மற்றும் மேக்கிங் வீடியோ மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. முதல் முறையாக இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் காட்டாத லுக்கில் விக்ரம் தங்கலான் படத்தில் தோன்றியுள்ளார். இதுவே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. மேலும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், […]