செய்தி

சியாரன் புயல் பாதிப்பு : இங்கிலாந்தில் படகு சேவைகள் இரத்து!

  • November 1, 2023
  • 0 Comments

சியாரன் புயல் இங்கிலாந்தின் தெற்குப் பகுதியை நோக்கி வீசுவதால், படகுச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் முன்னறிவிப்புகளின்படி, புதன் கிழமை   மணிக்கு 85 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், ஆங்கிலக் கால்வாயின் நடுவில் மணிக்கு 110 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அலைகள் கடலோர சாலைகளை மூடுவதற்கு கட்டாயப்படுத்தலாம், மேலும் குடியிருப்பாளர்கள் “வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க” வலியுறுத்தப்பட்டுள்ளனர். Condor Ferries   தீவுகள் மற்றும் UK க்கு இடையேயான சரக்கு […]

பொழுதுபோக்கு

மாஸாக வந்திறங்கினார் தளபதி விஜய்… கூடவே த்ரிஷாவும் வருகை

  • November 1, 2023
  • 0 Comments

‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா துவங்க உள்ள நிலையில், அங்கு ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், மற்றும் பிரபலங்கள் வருகை குறித்த புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. The most anticipated @actorvijay's mass entry at #LeoSuccessMeet is here.🥳 pic.twitter.com/KsZu0cm7sF — T H M (@THM_Off) November 1, 2023 இதன்போது தளபதி விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். இதேவேளை, த்ரிஷாவும் வருகைத்தந்துள்ளார். Clicks 😍😍#LeoSuccessMeet pic.twitter.com/m3my9JKDmU — Vijay Fans Trends (@VijayFansTrends) November […]

ஐரோப்பா

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்! அனுமதி அளித்த காவல்துறையினர்

நாளை வியாழக்கிழமை பரிசில் இடம்பெற உள்ள பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ள இந்த ஆர்ப்பாட்டம், நவம்பர் 2 ஆம் திகதி மாலை Place de la République பகுதியில் இடம்பெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். *முன்னதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin, ‘வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்படமாட்டாது!” என அறிவித்திருந்தார். கடந்த சனிக்கிழமை பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் தடை விதித்திருந்தனர். தடையை […]

வட அமெரிக்கா

எச்சரிக்கை!!கனடாவில் களவாடப்படு வரும் காசோலைகள்

  • November 1, 2023
  • 0 Comments

கனடாவில் காசோலைகள் களவாடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் சிறு வர்த்தகம் ஒன்றில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் தபால் மூலம் அனுப்பி வைத்த காசோலை களவாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.10,000 டொலர் பெறுமதியான காசோலை இவ்வாறு களவாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய வருமான முகவர் நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்பட்ட காசோலையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.களவாடப்பட்ட காசோலை வேறும் ஓர் கணக்கில் வைப்பிலிடப்பட்டு பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறு பணம் பெற்றுக் கொள்ளப்பட்ட கணக்கு மோசடி […]

பொழுதுபோக்கு

‘லியோ’ வெற்றி விழாவுக்கு படையெடுத்து வந்த நடிகர் நடிகைகள்…

  • November 1, 2023
  • 0 Comments

‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா துவங்க உள்ள நிலையில், அங்கு ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், மற்றும் பிரபலங்கள் வருகை குறித்த புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதிகப்படியான கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கவும், எந்த வித அசம்பாவிதம் நேராமல் இருக்கவும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று நடக்கும் ‘லியோ’ சக்ஸஸ் மீட்டில் தளபதி விஜய் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போல், ரசிகர்களும் ஆவலுடன் தளபதி பேச்சை கேட்க கார்த்திருக்கின்றனர். நிகழ்ச்சி துவங்க இன்னும் சில […]

ஐரோப்பா

ஸ்பெயினின் பட்டத்து இளவரசியாக முடிசூடிக்கொண்ட லியோனார்…

  • November 1, 2023
  • 0 Comments

ஸ்பெயின் நாட்டின் வருங்கால ராணியாக முடிசூட உள்ள இளவரசி லியோனார், 18 வயது பூர்த்தியானதை அடுத்து அதிகாரபூர்வமாக பட்டத்து இளவரசியாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் முடியாட்சி குடியரசு அமலில் இருந்து வருகிறது. இங்கு மக்கள் தேர்வு செய்யும் அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், மன்னர் குடும்பத்திற்கு பாரம்பரிய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நாட்டின் அரசராக 6வது பிலிப்பி இருந்து வருகிறார். ராணியாக லெட்டிசியா உள்ளார். இவர்களுக்கு கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் […]

விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு 358 ரன்கள் இலக்கு வைத்த தென்னாப்பிரிக்கா அணி!

  • November 1, 2023
  • 0 Comments

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (01.11) நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதன்படி  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 04 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்க இன்னிங்ஸ் சார்பாக குயின்டன் டி கொக் 114 ஓட்டங்களையும், ரஸ்ஸி வாண்டர் டுசன் 133 ஓட்டங்களையும் பெற்றனர். இதேவேளை இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி […]

இலங்கை

கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் கைவரிசையை காட்டி வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் கைது

  • November 1, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் கேதார கௌரி விரத ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை இன்று புதன்கிழமை (01) கைது செய்ததுடன் அவரிடமிருந்து 10 பவுண் தங்க ஆபரணங்கள், கைப்பைகள், அலைபேசிகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டுளளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் ஆலைய வழிபாட்டிற்கு செல்லும் பெண்களை குறிவைத்து அவர்களிடமிருந்து தங்க ஆபரணங்கள் கையடக்க அலைபேசிகள் என்பற்றை விழிப்பறி செய்துவந்த நிலையில் மாவட்ட […]

பொழுதுபோக்கு

சரக்கு ஓவராகியிருக்குமோ?.. லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலி கான் என்ட்ரி

  • November 1, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடித்த லியோ படத்தை தொடர்ந்து ட்ரோல் செய்து வரும் வலைப்பேச்சு அந்தணன் லியோ சக்சஸ் மீட் நிகழ்ச்சியையும் வச்சு செய்ய தயார் ஆகி விட்டார் என்றே தெரிகிறது. சரக்கு படத்தில் நடித்து வரும் மன்சூர் அலி கான் ஃபுல் சரக்கு போட்டுக் கொண்டு லியோ வெற்றி விழாவுக்கு வந்து விட்டாரா என்கிற தொனியில் அந்தணன் ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார். வலைப்பேச்சு அந்தணன், பிஸ்மி, செய்யாறு பாலு, ப்ளூ சட்டை மாறன், மீசை ராஜேந்திரன், மனோபாலா […]

இலங்கை

மின்சார ஊழியர்களின் போராட்டத்தில் 06 பேர் கைது!

  • November 1, 2023
  • 0 Comments

மின்சார ஊழியர்களின் போராட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட 06 பேர் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.