புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

ஹாட் உடையில் ரசிகர்கள் விழி பிதுங்க வைத்த இறுகப்பற்று நடிகை சானியா ஐயப்பனின் போட்டோஸ்

  • December 5, 2023
  • 0 Comments

இறுகப்பற்று நாயகி சானியா ஐயப்பன் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம் வெளியாகி உள்ளது. நடிகை சானியா ஐயப்பன் இன்ஸ்டாவில் கவர்ச்சி உடையில் இருக்கும் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சானியா 2014 இல் பால்யகலாசகி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டில் சுரேஷ் கோபியின் மகளாக அபோதிகாரி படத்திலும் நடித்தார். 2018 இல் வெளியான குயின் திரைப்படத்தில் சானியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிருத்விராஜ் சுகுமாரனின் இயக்குனராக அறிமுகமான லூசிஃபர் படத்தில் நடித்தார். மம்முட்டி நடித்த தி […]

ஆசியா

தாய்லாந்து-அதிவேகத்தில் மரத்தில் மோதி இரண்டாக பிளந்த பேருந்து…14 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்!

  • December 5, 2023
  • 0 Comments

தாய்லாந்து நாட்டில் மரத்தின் மீது மோதி பேருந்து விபத்திற்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று தாய்லாந்து. உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் தாய்லாந்தில் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. சாலை விபத்துகளைத் தவிர்க்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இதுவரை பலனளிக்கவில்லை. இந்நிலையில் பேருந்து ஒன்று, மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 14 பேர் […]

இலங்கை

இலங்கை : களனி பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தம்!

  • December 5, 2023
  • 0 Comments

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று (04.12) களனிப் பல்கலைக்கழகத்தின் கற்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனையவை நேற்று பிற்பகல் 2 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த போது […]

இலங்கை

பிரபல நாடக நடிகர் சுமிந்த சிறிசேன மறைவு… திரையுலகினர் அஞ்சலி!

  • December 5, 2023
  • 0 Comments

இலங்கையின் பிரபல திரைப்பட மற்றும் நாடக நடிகர் சுமிந்த சிறிசேன நேற்று காலமானார். அவருக்கு வயது 75. இலங்கை திரையுலகின் முன்னோடியான நாடகக் கலையில் கோலோச்சிய பலரில் முக்கியமானவர் நடிகர் சுமிந்த சிறிசேன. ரயில்வேயில் பணியாளராக வாழ்கையைத் தொடங்கிய அவர், வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு திரும்பிய பின்னர் பல்வேறு நாடகங்களில் நடித்து வந்தார். குறிப்பாக அவர் நடித்த ’ரங்க சில்ப சாலிக’ என்ற நாடகம் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. இதையடுத்து, பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் […]

மத்திய கிழக்கு

காஸா முழுவதும் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ள இஸ்ரேல்!

  • December 5, 2023
  • 0 Comments

இஸ்ரேல், காஸா முழுவதற்கும் தரைத் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காஸாவின் வடக்குப் பகுதியை அதன் கட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து பகுதிகளுக்கும் தரைத் தாக்குதலை விரிவுபடுத்துவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. காஸாவின் 2ஆவது ஆகப் பெரிய நகரான தெற்கில் உள்ள கான் யூனிஸிற்குள் இஸ்ரேலின் கவச வாகனங்கள் நுழைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. போரில் இருந்து பாதுகாப்புப் பெறப் பொதுமக்கள் பலர் அந்த நகரில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். ஹமாஸ் குழுவுக்கு எதிரான போரின் புதிய கட்டத்தில் அடியெடுத்து வைத்திருப்பதாக இஸ்ரேலியத் தற்காப்புப் படை […]

ஐரோப்பா

சுவீடனில் குடும்ப குடியேற்றத்திற்கான நிபந்தனைகளை கடுமையாக்க நடவடிக்கை

  • December 5, 2023
  • 0 Comments

குடும்ப குடியேற்றத்திற்கான நிபந்தனைகளை கடுமையாக்கவும், மனிதாபிமான காரணங்களுக்காக குடியிருப்பு அனுமதி வழங்குவதை கட்டுப்படுத்தவும் சுவீடன் முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் கோரிக்கைகளினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செய்தியை அறிவித்த ஸ்வீடன் நீதி அமைச்சகம், டிசம்பர் முதலாம் திகதி அமலுக்கு வந்த ஏலியன்ஸ் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப, குடும்ப உறவுகளின் அடிப்படையில் குடியிருப்பு அனுமதி மறுப்பதற்கான வயது வரம்பு 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சரிசெய்தல் கட்டாயத் திருமணங்களைத் […]

பொழுதுபோக்கு

தொடங்கியது பொம்மலாட்டம்.. ரவீனா – மணியால் கடுப்பாகும் ரசிகர்கள்..

  • December 5, 2023
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் ஐந்தாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த சீசனின் பொம்மலாட்டம் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. வீட்டிற்குள் சிலர் பொம்மையாக மாறி இருக்கிறார்கள். அதோடு சிலர் குழந்தைகள் போல சேட்டைகள் செய்கின்றனர். அப்போது ரவீனா செய்யும் செயலை பார்த்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர். குட்டி ஜெனிலியா என்று சொல்லும் அளவிற்கு ரவீனா குழந்தை போலவே அடிக்கடி சேட்டை செய்து கொண்டும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார். இப்போது […]

பொழுதுபோக்கு

தலைவர் 170 படப்பிடிப்பில் ரித்திகா சிங்-கிற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…

  • December 5, 2023
  • 0 Comments

‘இறுதிச்சுற்று’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நடித்திருந்தார். துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் கலாபக்காரன் பாடலில் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்று நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், படப்பிடிப்பின்போது ரித்திகா சிங்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது. “இதை பார்க்கும்போது நான் ஒரு ஓநாயுடன் சண்டையிட்டது போல் தெரிகிறது” எனக் கூறி […]

செய்தி

கொழும்பில் கொலையில் முடிந்த ஹோட்டல் விருந்து – இளைஞன் பலி

  • December 5, 2023
  • 0 Comments

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார். உயிரிழந்த நபருக்கும் மற்றொரு நபருக்கும் விருந்தின் போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர் அவரை தாக்கி பின்னர் நீச்சல் குளத்தில் தள்ளியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை […]

வாழ்வியல்

உடல் எடையை குறைக்க விரும்புவோர் கவனத்திற்கு..!

  • December 5, 2023
  • 0 Comments

இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. பொதுவாக நமது உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்றால், தேவையற்ற கலோரிகள் நமது உடலில் சேருவது தான். முதலாவது நாம் நமது உடலில் சேரும் தேவையற்ற கலோரிகளை குறைப்பதற்கு முயற்சி செய்தாலே உடல் எடை குறைந்து விடும். தற்போது இந்த பதிவில், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் 5 உணவுகள் பற்றி பார்ப்போம். பட்டை உடல் எடையை குறைப்பதில் பட்டை மிக […]