பிரான்ஸில் இளம் பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்கள்
பிரான்ஸில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான 26 வயதுடைய பெண், நான்கு மாத கர்ப்பிணி என தெரியவந்துள்ளது. யூத பெண் எனும் ஒரு காரணத்துக்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள அப்பெண்ணின் வீட்டில் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தாக்குதலாளிகள் இவ்வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். காலை 11 மணி அளவில் அப்பெண்ணின் வீட்டின் கதவை அவர்கள் தட்டியுள்ளனர். கதவு திறக்கப்பட, எதிரே […]