இந்தியா – அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளை நீக்கியுள்ள தேர்தல் ஆணையம்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 334 அரசியல் கட்சிகளை தனது பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது. அவற்றுள் 22 அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டவை. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதுவரை இக்கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழகத்தில் 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 22 அரசியல் கட்சிகள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இக்குறிப்பிட்ட 334 கட்சிகளுக்கும் […]