இலங்கை

யாழில் நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் திரும்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம்(15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பினர். இதன்போது அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். தெல்லிப்பளை பிரதேச […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்த ஹங்கேரி…

  • December 15, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளிப்பதாக இருந்த பல பில்லியன் யூரோ நிதியுதவியை ஹங்கேரி தடுத்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில்  ஹங்கேரி பிரதமர் Viktor Orban தெரிவிக்கையில், உக்ரைனுக்கான மேலதிக நிதியுதவியை தடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால் உக்ரைனுக்கான உதவிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் தொடங்கும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனுடன் உறுப்பினர் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடிவு செய்த சிறிது நேரத்திலேயே விக்டர் ஓர்பன் அந்த நாட்டுக்கான நிதியுதவித் தொடர்பான […]

உலகம்

புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்து : 66பேர்க்கு நேர்ந்த துயரம்

பிரெஞ்சு கடற்கரையிலிருந்து 8 கிமீ தொலைவில் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். பிரெஞ்சு கடலோர காவல்படையின் கூற்றுப்படி, படகில் 66 பேர் இருந்துள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் Calais க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அங்கு காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வான் மற்றும் கடல் வழியாக தேடுதல் வேட்டை தொடர்வதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 01:15 மணிக்கு (00:15 GMT) படகை அடைந்ததாக […]

இலங்கை

ஹங்கவெல்ல பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்காக படுகொலை செய்யப்பட்ட பஸ் சாரதி!

  • December 15, 2023
  • 0 Comments

ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15) காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில் புத்தரை வழிபடுவதற்காக பூ பறிக்கச் சென்ற போது இந்தச் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரும் ஒரே பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், மோதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலையை செய்த […]

உலகம்

எல்லை தாண்டிய ஹமாஸ் பயங்கரவாத சதித்திட்டம்: நான்கு பேர் கைது

எல்லை தாண்டிய ஹமாஸ் பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில்  ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஜேர்மனியில் மூவர் மற்றும் நெதர்லாந்தில் ஒருவர் யூத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறுகிறார் மேலும் மூன்று பேர் டென்மார்க்கில் தனித்தனியான பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர், மேலும் அந்நாட்டின் அரசியல்வாதிகள் அவர்களுக்கும் ஹமாஸுடன் தொடர்புடையவர்கள் என்று சுட்டிக்காட்டினர்,

பொழுதுபோக்கு

சிறகடிக்க ஆசை சீரியலில் திடீர் மாற்றம் – என்ன தெரியுமா?

  • December 15, 2023
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. முத்து-மீனா கதாபாத்திரம் தான் சீரியலின் ஹைலைட் ஜோடியாக உள்ளது. இப்போது கதையில் ரவிக்கு அறை இல்லாதது தான் பிரச்சனையே. இன்றைய எபிசோடில் அதற்கும் ஒரு முடிவு எடுக்கிறார் அண்ணாமலை. தனது அறையை ரவிக்கு கொடுத்துவிட்டு ஹாலில் படுத்துக் கொள்கிறார். இப்போது அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது என்னவென்றால் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மாலை 7.30 […]

இலங்கை

இலங்கை : பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் முட்டை விலை?

கிறிஸ்மஸ் காலத்தை இலக்காகக் கொண்டு பேக்கரி மற்றும் பிஸ்கட் உற்பத்திக்காக முட்டைகளை சேகரித்து இருப்பு வைப்பதே உள்ளூர் சந்தையில் முட்டை விலை உயர்வுக்கு காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (AIEPA) தெரிவித்துள்ளது. தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக ஒவ்வொரு கோழிப்பண்ணையிலிருந்தும் குறைந்தது 20 வீதமான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும் அதனால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார். “பல பெரிய மற்றும் சிறிய அளவிலான […]

இந்தியா

கேரளாவில் மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்…கைது செய்த பொலிஸார்(வீடியோ)

  • December 15, 2023
  • 0 Comments

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 42 வயது பெண் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள தேவலக்கரையைச் சேர்ந்தவர் தாமஸ் மனைவி மஞ்சுமோள். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தாமஸ் தனது 80 வயதான தாயார் எலியம்மா வர்கீஸை தன்னுடன் வைத்து கவனித்து வருகிறார். இந்த நிலையில் மாமியாரை, மருமகள் மஞ்சுமோள் அடிக்கடி அடித்து […]

இலங்கை

மட்டக்களப்பில் வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

  • December 15, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு வாவியல் இருந்து மெனிங் ரைவர் வீதியில் பகுதி வாவிகரையில் உயிரிழந்த நிலையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (14) இரவு 7 மணிக்கு மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாவியில் சம்பவ தினமான இரவு மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கிய நிலையில் அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் தடவியல் பொலிஸ் பிரிவினர் […]

பொழுதுபோக்கு

நயன்தாரா இல்லாமல் விக்கி செய்த வேலையைப் பாருங்கள்…

  • December 15, 2023
  • 0 Comments

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கு பிறகு, இயக்குனர் விக்னேஷ் சிவன், தல அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்… அஜித்துக்கு விக்கி கூறிய கதை திருப்தியளிக்காததால், இப்படத்தில் இருந்து அவரை அதிரடியாக வெளியேற்றிவிட்டு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பதை உறுதி செய்தது லைகா நிறுவனம். இதை தொடர்ந்து தன்னுடைய மனைவி நயன்தாரா துவங்கியுள்ள நிறுவனங்களில் பணிகளிலும், தயாரிப்பு நிறுவன பணிகளிலும் பிசியாக இருந்த விக்கி… தற்போது இயக்குனரும் நடிகருமான […]