பிரித்தானியாவில் அழிந்துபோன Yellow Sally: ஆற்றின் வாழ்க்கைக்கு ஏற்ற சுற்றுச்சூழலில் வெளியிடப்படுகிறது
பிரித்தானியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பூச்சி இனம் சில காலங்களுக்கு முன்னர் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொண்டதுடன், அதே பூச்சி இனம் மீண்டும் சுற்றுச்சூழலுக்குள் நுழைவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு பாதுகாப்பு முறையின் விளைவாக இந்த பூச்சி இனம் பிரித்தானியாவில் மீண்டும் காடுகளுக்குள் விடப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Yellow Sally என அழைக்கப்படும் இந்த வகை பூச்சியானது பிரிட்டனில் 1959 மற்றும் 1995 க்கு இடையில் இயற்கையான ஆற்றங்கரை ஈரநிலங்களில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் […]