#Aranmanai4 – சுந்தர்.சி படத்திற்கு எழுந்துள்ள புதுசிக்கல்…
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை4’ திரைப்படம் புது சிக்கலை சந்தித்துள்ளது. இந்த விஷயம் ‘அரண்மனை’ சீரிஸ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை விடுமுறை என்றாலே கொண்டாட்டத்திற்கு படங்களும் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி ’லால் சலாம்’, ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ எனப் பல படங்கள் வரிசைக் கட்டி நிற்கிறது. இந்த வரிசையில் இயக்குநர் சுந்தர்.சியின் ‘அரண்மனை’ படமும் இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு […]