புகைப்பட தொகுப்பு

இலங்கைக் குயில் லாஸ்லியாவா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போய்ட்டாரே….

  • December 24, 2023
  • 0 Comments

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. பிக் பாஸ் 3ல் போட்டியாளராக கலந்துகொண்ட இவர் வரவேற்பை பெற்ற இவர், சில சர்ச்சைகளையும் சந்தித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். முதல் இரண்டு படங்களுமே இவருக்கு கைகொடுக்காத நிலையில் அடுத்ததாக அன்னபூரணி திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் ஜிம் ஒர்கவுட் மூலம் உடல் எடையை குறைத்து மிகவும் மெலிந்து போய் ஆள் அடையாளம் […]

ஆசியா

போரில் உயிரிழக்கும் இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காசா பகுதியில் நடந்த போரில் 13 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது காஸாவில் தரைவழித் தாக்குதல் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் மொத்த எண்ணிக்கையை 152 என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 20,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதனர். மற்றும் காசாவின் 2.3 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 85% மக்களை இடம்பெயர்ந்துள்ளனர்.

இலங்கை

ஜா-எலயில் கட்டிடமொன்றில் பாரிய தீப்பரவல்

ஜா-எல கைத்தொழில் வலயத்திலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைப்பதற்காக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ரஷ்யா

2023 இல் சுமார் 4.8 மில்லியன் தொழிலாளர்கள் பற்றாக்குறையுடன், குறைந்துபோன தொழிலாளர்களின் காரணமாக ரஷ்யா கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த பிரச்சனை 2024 இல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உற்பத்தி, கட்டுமானம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிக ஊழியர்களை ஈர்ப்பதற்காக நிறுவனங்கள் ஊதியத்தை உயர்த்தி வருகின்றன. அடுத்த ஆண்டும் இந்த பற்றாக்குறை தொடரும், இதனால் தொழிற்சாலை தொழிலாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற தொழில்கள் பாதிக்கப்படும் […]

பொழுதுபோக்கு

விசித்ராவின் சினிமா வாழ்க்கை நாசமானது இந்த நடிகரால் தானா? வைரலாகும் ஒரு பதிவு..

  • December 24, 2023
  • 0 Comments

நடிகை விசித்ரா தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 80 நாட்களுக்கு பிறகு போட்டிபோட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன் ஒரு நடிகரால் தான், சினிமாவில் இருந்து விலக காரணம் என்றும் அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்போது கவர்ச்சி நடிகை என்ற ஒரு பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதற்கு முன் விசித்ரா பேசிய அந்த நடிகரின் விசயம் […]

ஆசியா

சீனா நிலநடுக்கம் : 148ஆக அதிகரித்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை

  • December 24, 2023
  • 0 Comments

சீனாவின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (23) தெரிவித்துள்ளனர். அந்த நாட்டின் கான்சு மாகாணம், ஜிஷிஷன் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது. கான்சு மாகாணத்தில் 117 போ் உயிரிழந்துள்ளனர். சீனாவின் யுன்னான் மாகாணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 617 போ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் குறித்து நடிகை அம்மு அபிராமி ஆதங்கம்!

  • December 24, 2023
  • 0 Comments

பலகோடி செலவு செய்து படம் எடுக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்புக்காக வெளியே செல்லும்போது சரியான பாத்ரூம் வசதி கூட இல்லாமல் அவதிப்படுகிறோம் என நடிகை அம்மு அபிராமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் ராட்சசன் போன்ற பல படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது ஹீரோயினாக உயர்ந்துள்ள அம்மு அபிராமி […]

வட அமெரிக்கா

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் – ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் கார்பரேசனுடன் ஒப்பந்தம்

  • December 24, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான என்.எஸ்.என்.812-ஐ உருவாக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது. இதற்கு தேவையான பொருட்களை பெறுவதற்காக ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் கார்பரேசனுடன் சுமார் ரூ.441 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை கையெழுத்திட்டுள்ளது. இந்த பணி 2033ம் ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

முல்லைத்தீவில் ஒரே வாரத்தில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உட்பட 250 பேர் கைது !

  • December 24, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் 2023.12.17 நண்பகல் 12.30 தொடக்கம் 2023.12.24 அதிகாலை வரையான ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்கலாக 250 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (24) அதிகாலையும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற போதை […]

இலங்கை

மர்மமான முறையில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவி..!

  • December 24, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.