காதல் தோல்விக்குப் பின் தமன்னாவின் உடலில் ஏற்பட்ட மாற்றம்
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா.படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பெற்று விட்டார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளை கடந்து தற்போது ஹிந்தியிலும் தனது திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். தமிழில் காவாலயா பாடல் போன்று ஹிந்தியிலும் ஒரே ஒரு பாட்டின் மூலம் இவர் புகழின் உச்சிக்கு சென்றார். […]