ஈரான் உள்ளே புகுந்து பாகிஸ்தான் விமானப்படை பதில் தாக்குதல்!
பாகிஸ்தான் எல்லையில் ஜெய்ஷ் அல்-அட்ல் நிலைகள் மீது நேற்று ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. அதற்கமைய, ஈரான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளின் எல்லைகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலூச்சி மாகாணத்தில் ஜெய்ஷ் அல்-அட்ல் குழுவின் நிலைகள் மீது ஈரான் கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. […]