இலங்கை

உயிரியல் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த மல்லாவி மத்திய கல்லூரி மாணவன்

  • September 5, 2023
  • 0 Comments

வெளியாகிய கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் உயிரியல் பிரிவில் மல்லாவி மத்திய கல்லூரி மாணவன் விஜயகுமார் மிதுசன் முதலிடம் பெற்றுள்ளார். க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் மல்லாவி மத்திய கல்லூரி மாணவன் உயிரியல் பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார். இவ் மாணவன் உயிரியல் விஞ்ஞானத்தில் 3 ஏ சித்தியினை பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் […]

இலங்கை

கலை பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி

  • September 5, 2023
  • 0 Comments

வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கலை பிரிவில் உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவி முதலிடம் பெற்றுள்ளார். க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவி கலை பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார். இவ் மாணவி தமிழ் , புவியியல் , சமூக விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 3 ஏ சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் எஸ் பெறுபேற்றையும் […]

இலங்கை

கணிதபிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன்

  • September 5, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் ஜதிவர்மன் முதலிடம் பெற்றுள்ளார். க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் ஜதிவர்மன் 2ஏ, பி சித்திகளை பெற்று கணித பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார். வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் கணித துறையில் மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 1473 ஆவது இடத்தையும் பெற்று […]

இலங்கை

மன்னாரில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பிடித்த அன்ரனி சரோன் டயஸ்

  • September 5, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் 2022 ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் அன்ரனி சரோன் டயஸ் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 801 ஆம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த அன்ரனி சரோன் டயஸ் உயிரியல், பெளதீகவியல், இரசாயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 3A தர சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

பொழுதுபோக்கு

‘ஜவான்’ நல்லா ஓடனும்… திருப்பதிக்கு ஓடிய ஜவான் படக்குழு

  • September 5, 2023
  • 0 Comments

ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் தயாராகியுள்ள ‘ஜவான் ‘ படம் ரிலீஸ்ஸாக உள்ள நிலையில், ஜவான் படக்குழு திடீரென திருப்பதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படம் மூலமாக கோலிவுட்டில் இயக்குநராக கால் பதித்தார். தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த முன்னணி இயக்குநரானார். தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற அவர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ இயக்கப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு […]

ஐரோப்பா

விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க டச்சு அரசாங்கம் முடிவு

  • September 5, 2023
  • 0 Comments

ஷிபோல் விமான நிலையத்தில் விமான இயக்கங்களின் இரைச்சலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை டச்சு அரசாங்கம் செயல்படுத்த உள்ளது. சர்வதேச விமான நிலையத்தின் முக்கியத்துவத்திற்கும் வாழ்க்கைச் சூழலின் தரத்திற்கும் இடையில் சமநிலையை அடைய அதிகாரிகள் முயற்சிப்பதால், இந்ம நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. டச்சு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் செய்திக்குறிப்பின்படி, அமைச்சரவை திட்டத்தை ஐரோப்பிய ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் இது பற்றிய கருத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “விமான நிலையத்தைச் சுற்றி வாழும் மக்களுக்கு ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் குறித்தும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

SMS OTP தொடர்பில் அவதானம் – குறிவைக்கும் ஹேக்கர்கள்

  • September 5, 2023
  • 0 Comments

தற்போது ஹேக்கர்கள் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைக்க மிகவும் சௌகரியமான வழிகளை பயன்படுத்தி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இது போன்ற ஒரு சம்பவத்தில் ஹேக்கர்கள் அதிகப்படியான OTP SMS மெசேஜ்கள் மூலமாக ஒன் டைம் பாஸ்வேர்ட் அல்லது OTP வெரிஃபிகேஷனை தரைமட்டமாக்கக் கூடிய ஆட்டோமேட்டிக் சாஃப்ட்வேர் ப்ரோக்ராம்களை உருவாக்கியுள்ளனர். தொலைத்தொடர்பு சேவைகளில் இருக்கக்கூடிய விரிசல்களை இந்த ஹேக்கர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் காரணமாக இது நிதி மற்றும் நல்ல பெயர் […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை?

  • September 5, 2023
  • 0 Comments

இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி பாவனைக்கான விதிகளை அறிமுகப்படுத்தத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் தலைமுறைக்கு மொபைல் போன்கள் மற்றும் சமூக […]

பொழுதுபோக்கு

ரோல்ஸ் ராய்ஸ் காருக்குள் அதிதி செய்த செயலை பாருங்கள்… வைரலாகும் வீடியோ

  • September 5, 2023
  • 0 Comments

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். முத்தையா இயக்கிய விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அதிதி. அப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த அதிதி, முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றி கண்டார். அப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைவரையும் அசர வைத்தார் அதிதி. அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. விருமன் படத்தில் நடித்து முடித்த கையோடு, சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வாய்ப்பையும் தட்டி தூக்கினார் அதிதி. இப்படமும் […]

வாழ்வியல்

நகங்களுக்கு எவ்வளவு கவனிப்பு தேவை.! சில முக்கியமான ஆலோசனைகள்

  • September 5, 2023
  • 0 Comments

நம்மில் சிலர் நகங்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவதுண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் மிக தீவிரமாக கவனம் செலுத்துவர். இந்நிலையில், உங்கள் நகங்களுக்கு கவனிப்பு தேவையா என்பதைக் குறிக்கும் பல அறிகுறிகள் உள்ளன. உடையக்கூடிய அல்லது பலவீனமான நகங்களைக் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. உங்கள் நகங்கள் எளிதில் உடையக்கூடியதாக இருந்தால், அதற்கு மிகவும் கவனம் தேவை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். எளிதில் உடையக்கூடிய நகங்கள் பல்வேறு காரணஙங்களால் ஏற்படலாம். குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் தண்ணீரின் […]

You cannot copy content of this page

Skip to content