பிரித்தானியா மற்றும் ஜெர்மனிக்கு இடையில் கையெழுத்தாகும் ஒப்பதம் – சட்டவிரோத குடியேறிகளுக்கு சிக்கல்!
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸும் இன்று (17.07) ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திடவுள்ளனர். மே மாதம் பதவியேற்ற பிறகு ஜெர்மனியின் சான்சலர் தனது முதல் விஜயமாக லண்டன் வருகை தந்துள்ளார். இந்த விஜயத்தின் முதல் அங்கமாக மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தவும், ஆங்கிலக் கால்வாய் வழியாக புலம்பெயர்ந்தோரை கடத்தும் கும்பல்களுக்கு எதிராக சட்ட அமலாக்க ஒத்துழைப்பை அதிகரிக்கவும் உறுதியளிக்கின்றனர். மத்திய-இடது தொழிலாளர் கட்சிக்குத் தலைமை தாங்கும் ஸ்டார்மரின் முன்னுரிமை, […]