இலங்கை

கண்டி மருத்துவமனை கட்டிடத்திலிருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழப்பு

  • July 13, 2025
  • 0 Comments

கண்டி பொது மருத்துவமனையின் பல மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹரிஸ்பட்டு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவராகும். ஒப்பந்த அடிப்படையில் மருத்துவமனை கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டும் போது, அந்த நபர் கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் கண்டி மருத்துவமனை […]

பொழுதுபோக்கு

“ரஜினி சார் கத்தியைப் போல கூர்மையானவர்” ஸ்ருதி ஹாசன்

  • July 13, 2025
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே ‘மோனிகா’ என்ற ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். நேற்று இந்த பாடல் வெளியாகி ஹிட் கொடுத்தது. இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசிய […]

மத்திய கிழக்கு

அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்த பேச்சு நடத்த தயாராகும் ஈரான்

  • July 13, 2025
  • 0 Comments

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே யுரேனியம் செறிவூட்டல் குறித்த மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் அளவைக் 4 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த அமெரிக்கா வலியுறுத்தியது. காரணம், 90 சதவீதத்திற்கும் மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடியதாக மாறும். இது தொடர்பான அமெரிக்காவின் திட்டங்களை ஈரான் நிராகரித்ததையடுத்து, இஸ்ரேல் […]

இந்தியா

இந்தியாவில் டீசல் ஏற்றிச் செல்லும் சரக்கு ரயிலில் பாரிய தீ விபத்து

  • July 13, 2025
  • 0 Comments

இந்தியாவில் டீசல் ஏற்றிச் செல்லும் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மணாலியில் இருந்து திருப்பதி பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ரயிலின் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரயிலில் இருந்த மூன்று எண்ணெய் தொட்டிகள் வெடித்து எரிபொருள் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது, மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. முன்னெச்சரிக்கையாக, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் தீ விபத்தால் உயிர்கள் […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை – மகிழ்ச்சியில் ஜெலென்ஸ்கி

  • July 13, 2025
  • 0 Comments

உக்ரைனுக்கு அமெரிக்கா மீண்டும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற முக்கிய இராணுவ ஆயுதங்களை வழங்கத் தொடங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உள்வரும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டறிந்து இடைமறிக்கும் திறனுடைய உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் பேட்ரியாட் பேட்டரி, உக்ரைனின் பாதுகாப்புக்கு மிக முக்கியமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். அமெரிக்க பாதுகாப்புத் துறை, முன்பு நிறுத்தியிருந்த சில ஆயுதங்களை உக்ரைனுக்குப் மீண்டும் வழங்கும் […]

வாழ்வியல்

குடலை பாதிக்கும் ஆபத்தான உணவுகளும் பழக்கங்களும்

  • July 13, 2025
  • 0 Comments

நம் உடல் ஆரோக்கியத்திற்கு, நமது குடல் உள்ளிட்ட செருமான அமைப்புகள் சிறப்பாக இருக்க வேண்டும். இதன் மூலம் 90 சதவிகித உடல்நல பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலே, நாம் உண்ணும் உணவு சரியாக ஜீரணிக்கப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் சரியான முறையில் உடலில் கிரகிக்கப்பட்டு, உடலும் மனமும் பிட்டாக இருக்கும். குடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவில்லை என்றால், உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடும். மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது முதல், நோய் எதிர்ப்பு சக்தியை குறைவது வரை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு மாணவன்

  • July 13, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் சர்வதேச பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Fleurieu Peninsulaஇன் Yankalilla பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் அவர் பயணித்த மஸ்டா கார் கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சையத் புரோட்டோய் என்ற இளைஞர் பின் இருக்கையில் இருந்தபோதும், அவரது இரண்டு நண்பர்கள் முன் இருக்கையில் இருந்தபோதும் விபத்து ஏற்பட்டது. 20 வயது மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காரில் இருந்த 21 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Apple விஷன் ப்ரோவின் புதிய பரிமாணம்!

  • July 13, 2025
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ (Vision Pro) விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட்டிற்கான முதல் பெரிய மேம்படுத்தலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் நெருங்கும் நிலையில், இந்த அப்கிரேட் செயல்திறன் மற்றும் பயன்படுத்துவதற்கான வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. M4 சிப் மற்றும் AI மேம்பாடுகள்: புதிய மேம்படுத்தலில் வேகமான M4 ப்ராசஸர் இடம்பெறும். தற்போது ஐபேட் ப்ரோ, மேக்புக் ஏர்/ப்ரோ, ஐமேக் போன்ற ஆப்பிள் சாதனங்களில் இந்த M4 சிப் […]

ஆசியா

ஈரானில் இருந்து 5 லட்சம் ஆப்கானியர்கள் வெளியேற்றம் – இஸ்ரேலிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு

  • July 13, 2025
  • 0 Comments

ஈரான் அரசு தனது நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் 5,08,426 ஆப்கானியர்கள் தங்கள் சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்தது. இது சமீபத்திய காலத்தில் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மிகப்பெரிய சம்பவங்களில் ஒன்றாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த இவர்கள், டெஹ்ரான், இஸ்பஹான் போன்ற ஈரானின் முக்கிய நகரங்களில் வாழ்ந்துள்ளனர். சிலர் இஸ்ரேலிடம் பணம் பெற்றுப் உளவு செய்ததாக […]

விளையாட்டு

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும் – ஜோ ரூட் யோசனை

  • July 13, 2025
  • 0 Comments

ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம் இழந்து மென்மையாக மாறுவது குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஒரு புதிய யோசனையை முன்வைத்தார். ஒவ்வொரு அணிக்கும் 80 ஓவர்களுக்கு மூன்று முறை பந்து மாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இந்த யோசனை, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், இந்திய அணி […]

Skip to content