சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வாறு அபராதம் விதிக்கப்படும் தெரியுமா?
சுவிஸ் நகரமான லௌசானில் உள்ள ஒரு தெருவில், ஓட்டுநர் மணிக்கு 27 கிலோமீட்டர் (17 மைல்) வேகத்தில் சென்றதால், இப்போது அவருக்கு 90,000 சுவிஸ் பிராங்குகள் ($110,000 க்கு மேல்) வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் பணக்காரர்கள் மற்றும் பிராந்தியம், அவர்களின் வருமானம் என்பற்றை அடிப்படையாகக் கொண்டு அபராதம் விதிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் மட்டுமல்லாமல், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் நோர்டிக் நாடுகள் அனைத்தும் ஒரு நபரின் செல்வத்தின் அடிப்படையில் தண்டனைகளை வழங்குகின்றன. 2010 ஆம் ஆண்டில், கிழக்கு […]