இலங்கை
முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள் – பேராயர் கர்தினால்!
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமானால் பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தை பெற வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ராகம...













