இலங்கை
ஆசியக் கிண்ண போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன!
ஆசியக் கிண்ணத் தொடரில் நாட்டில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு பல...













