இலங்கை
நாட்டின் பொருளாதாரம் தனியார் துறையினரால் இயக்கப்படும் : ஷெகான் சேமசிங்க!
எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் தனியார் துறையினரால் இயக்கப்படும் எனவும், அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாக மாத்திரமே செயற்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....