இலங்கை
கோழி இறைச்சியின் விலையை குறைக்க தீர்மானம்!
கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்திற்கும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்...