இலங்கை
இலங்கை : வெள்ளத்தில் இருந்து தப்பிக்க குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை!
முல்லைத்தீவு இளங்கோவபுரத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் நீர்தேக்கங்கள்...