ஐரோப்பா
ஐரோப்பா செல்ல முயற்சித்த 89 குடியேற்றவாசிகளின் நிலை – உடல்கள் மீட்பு
அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து 89 குடியேற்றவாசிகளின் உடல்களை மீட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மொரெட்டேனியாவின் கரையோர காவல்படையினர் இதனை தெரிவித்துள்ளனர். ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக...