செய்தி
மத்திய கிழக்கு
இஸ்ரேல்-ஹமாஸ் போர்! பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 38,240 ஆக அதிகரிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல்களால், உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 38,240 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும்,...