செய்தி
புறப்பட்டுக்கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் வெடித்த சக்கரம் – உயிர் தப்பிய பயணிகள்
புறப்பட்டுக்கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரம் வெடித்தமையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள Tampa அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமே இவ்வாறான...