இலங்கை
செய்தி
இலங்கையில் கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றம் – டிஜிட்டல் மயமாகும் கற்கை
இலங்கையில் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாகும் நோக்கிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...