ஆஸ்திரேலியா
ஜெர்மனியை உலுக்கிய தாக்குதல் – ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஜெர்மனியின் Magdeburg நகரில் கிறிஸ்மஸ் சந்தையின் போது கூட்டத்தின் மீது கார் மோதியதில் சிறு குழந்தை உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் மற்றும் அவர்களில்...