இலங்கை
செய்தி
இலங்கையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...