பொழுதுபோக்கு
ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் மாஸ் படைத்தது ”மாஸ்டர்”
ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் மூன்று விருதுகளை வாங்கியுள்ளது. ஜப்பானில் உள்ள சிறந்த தமிழ் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை அங்கீகரித்து ஆண்டுதோறும் நடைபெற்று...