பொழுதுபோக்கு
இதுவரை பார்க்காத வடிவேலு… அட்டகாசம்! ‘மாமன்னன்’ ட்ரைலர் இதோ…
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இதில்...