பொழுதுபோக்கு
JUSTIN ; ரோகிணி திரையரங்கில் ‘லியோ’ திரைப்படம் இல்லை – ரசிகர்கள் அதிர்ச்சி
‘லியோ’ திரைப்படம் இங்கு திரையிடப்படவில்லை என சென்னை ரோகிணி திரையரங்கில் போர்டு வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி. திரையரங்கு உரிமையாளர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து...